விளம்பரங்கள் உருவாக்குதல் - Online Test
30:00
1. விளம்பரம் என்ற சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பு எது?
2. ஒரு பொருளைப் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகக் கலை எது?
3. விளம்பரத்தின் முக்கிய நோக்கம் என்ன?
4. விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான அம்சம் எது?
5. ஒரு விளம்பரத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் உருவாக்குவதன் பயன் என்ன?
6. விளம்பர வாசகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
7. விளம்பரங்களில் இடம் பெறும் 'முழக்கம்' (Slogan) எதைக் குறிக்கிறது?
8. விளம்பரங்களில் படங்களை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?
9. விளம்பர உருவாக்கும் போது தவிர்க்க வேண்டியது எது?
10. ஒரு பொருளுக்கான விளம்பரத்தில் அதன் விலை குறிப்பிடப்பட வேண்டுமா?
Test Results
0/0