விழுக்காடு - Online Test

30:00
1. 150-ல் 20 சதவீதம் என்பது எவ்வளவு?
2. 0.05-ஐ விழுக்காடாக மாற்றினால் கிடைப்பது எது?
3. ஒரு எண்ணின் 40% என்பது 120 எனில், அந்த எண் யாது?
4. 80 என்பது 200-ல் எத்தனை சதவீதம்?
5. 3/4 என்ற பின்னத்தின் விழுக்காடு மதிப்பு என்ன?
6. ஒரு தேர்வில் 80% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 40 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை எனில், மொத்த மாணவர்களின் எண்ணிக்கை யாது?
7. 1200-ன் 12.5% மதிப்பு எவ்வளவு?
8. ஒரு எண்ணை 20% அதிகரித்தால் அது 120 ஆகிறது எனில், அந்த எண் யாது?
9. ஒரு எண்ணை 25% குறைத்தால் அது 75 ஆகிறது எனில், அந்த எண் யாது?
10. 250-ன் 10%-ல் 20% என்பது எவ்வளவு?

Test Results

0/0