வீட்டு விலங்குகள் - Online Test

30:00
1. மனிதர்களால் வளர்க்கப்படும் முதல் விலங்கு எது?
2. எருமை மாட்டின் அறிவியல் பெயர் என்ன?
3. கால்நடை வளர்ப்பில் 'வெண்மைப் புரட்சி' எதனுடன் தொடர்புடையது?
4. ஆடுகளின் இனப்பெருக்க சுழற்சி காலம் எத்தனை நாட்கள்?
5. எந்த விலங்கு 'பாலைவனத்தின் கப்பல்' என்று அழைக்கப்படுகிறது?
6. கோழிகளின் உடலில் சராசரி உடல் வெப்பநிலை எவ்வளவு?
7. மாடுகளுக்குத் தேவையான புரதச்சத்து நிறைந்த தீவனம் எது?
8. செம்மறி ஆடுகளிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் எது?
9. பன்றி வளர்ப்பு எந்தத் தொழிலின் ஒரு அங்கமாகும்?
10. குதிரைகளின் சராசரி ஆயுட்காலம் என்ன?

Test Results

0/0