வெப்பப் பரிமாற்றம் மற்றும் வெப்ப விரிவு - Online Test
30:00
1. வெப்பம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் முறைக்கு என்ன பெயர்?
2. திடப்பொருட்களில் வெப்பம் பரவும் முதன்மையான முறை எது?
3. வெப்பக் கடத்தலுக்குத் தேவைப்படும் நிபந்தனை எது?
4. வெப்பத்தை நன்கு கடத்தும் உலோகம் எது?
5. திரவங்கள் மற்றும் வாயுக்களில் வெப்பம் பரவும் முறை எது?
6. சூரியனிடமிருந்து பூமிக்கு வெப்பம் வரும் முறை எது?
7. வெப்பக் கதிர்வீச்சு பரவுவதற்கு ஊடகம் தேவையா?
8. பொருட்களை வெப்பப்படுத்தும்போது அவை விரிவடைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. வெப்பப்படுத்தும் போது நீளம் அதிகரிப்பது எந்த வகை விரிவு?
10. வெப்பப்படுத்தும் போது ஒரு பொருளின் பரப்பு அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Test Results
0/0