வெப்பம் ஒளி மற்றும் ஒலி - Online Test
30:00
1. வெப்பநிலையை அளவிட பயன்படும் கருவி எது?
2. வெப்பத்தின் SI அலகு என்ன?
3. வெற்றிடத்தில் ஒலியால் பயணிக்க முடியுமா?
4. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது வளைந்து செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. வெப்பம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்படும் முறை அல்லாதது எது?
6. ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக செல்லும் பொருள் எது?
7. வெப்பநிலையினை அளவிடும் அலகு எது?
8. ஒளி நேர்க்கோட்டில் செல்லும் பண்பிற்கு எடுத்துக்காட்டு எது?
9. மனிதர்களால் கேட்கக்கூடிய ஒலியின் அதிர்வெண் வரம்பு என்ன?
10. வெப்பம் கடத்தப்படாத ஊடகம் எது?
Test Results
0/0