வேகம் திசைவேகம் மற்றும் முடுக்கம் - Online Test

30:00
1. வேகம் (Speed) என்பது எவ்வகை அளவு?
2. திசைவேகம் (Velocity) என்பது எவ்வகை அளவு?
3. வேகத்தின் SI அலகு எது?
4. முடுக்கத்தின் (Acceleration) SI அலகு யாது?
5. ஒரு பொருள் சமகால இடைவெளியில் சமமான தூரத்தைக் கடந்தால், அது எவ்வகை இயக்கம்?
6. திசைவேகம் மாறுபடும் வீதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. பொருள் ஓய்வு நிலையில் இருந்து இயங்கத் தொடங்கினால் அதன் தொடக்கத் திசைவேகம் (u) என்ன?
8. முடுக்கம் எதிர்மறையாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
9. வேகம் மற்றும் திசை ஆகியவற்றைக் குறிப்பிடுவது எது?
10. இடப்பெயர்ச்சிக்கும் காலத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

Test Results

0/0