வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று வினையெச்சம் வினையாலணையும் பெயர் பெயரெச்சம் வகை அறிதல் - Online Test
30:00
1. 'படி' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று வடிவம் எது?
2. 'நட' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் எது?
3. 'உண்' என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் எது?
4. 'பாடு' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் எது?
5. வினைமுற்று எதைக் குறிக்கும்?
6. 'ஓடு' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் எது?
7. பெயரெச்சம் எதைக்கொண்டு முடியும்?
8. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று எது?
9. 'எழுது' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் எது?
10. காலத்தைக் காட்டும் வினைமுற்று எது?
Test Results
0/0