வேற்றுமை உருபுகள் மற்றும் வகைகள் - Online Test

30:00
1. தமிழில் வேற்றுமை உருபுகளின் எண்ணிக்கை எத்தனை?
2. எந்த வேற்றுமைக்கு உருபு கிடையாது?
3. இரண்டாம் வேற்றுமையின் உருபு எது?
4. எழுவாய் வேற்றுமை என்று அழைக்கப்படுவது எது?
5. செயப்படுபொருள் வேற்றுமை என்று அழைக்கப்படுவது எது?
6. மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் எவை?
7. கொடைப் பொருளில் வரும் வேற்றுமை எது?
8. நான்காம் வேற்றுமையின் உருபு எது?
9. ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் எவை?
10. ஆறாம் வேற்றுமையின் உருபுகள் எவை?

Test Results

0/0