வேற்றுமை வகைகள் மற்றும் வேற்றுமைத்தொகை - Online Test
30:00
1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்பு எது?
2. வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
3. முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. எட்டாம் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
6. இரண்டாம் வேற்றுமையின் உருபு எது?
7. இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வருவது எவ்வகைத் தொடர்?
8. மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?
9. நான்காம் வேற்றுமை உருபு எது?
10. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் எவை?
Test Results
0/0