வேற்றுமை விளக்கம் மற்றும் உருபுகள் - Online Test
30:00
1. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் முறைக்கு என்ன பெயர்?
2. வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்?
3. முதலாம் வேற்றுமைக்கு வேறு பெயர் என்ன?
4. எட்டாம் வேற்றுமைக்கு வழங்கும் மற்றொரு பெயர் யாது?
5. இரண்டாம் வேற்றுமை உருபு எது?
6. எந்த வேற்றுமைக்கு உருபு கிடையாது?
7. மூன்றாம் வேற்றுமை உருபுகள் எவை?
8. நான்காம் வேற்றுமையின் உருபு எது?
9. ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் யாவை?
10. ஆறாம் வேற்றுமையின் உருபுகள் எவை?
Test Results
0/0