வேளாண் முறைகள் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு - Online Test
30:00
1. இந்தியாவில் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக விளங்குவது எது?
2. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
3. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
4. இந்திய இரயில்வே எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
5. இந்தியாவில் முதன்முதலில் இரயில் சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
6. ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சுரங்கப்பாதை எது?
7. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் எது?
8. இந்தியாவில் உள்நாட்டு நீர் வழித்தடங்களை நிர்வகிக்கும் அமைப்பு எது?
9. இந்தியாவின் அதிவேக இரயில் எது?
10. இந்தியாவில் தகவல் தொடர்புத் துறையில் 'PIN' குறியீடு முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Test Results
0/0