வேளாண்மைத் தொழில் மற்றும் உழவர் சிக்கல் - Online Test
30:00
1. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுவது எது?
2. தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பயிரிடப்படும் உணவுப் பயிர் எது?
3. வேளாண்மையில் நிலவும் மறைமுக வேலையின்மை என்பது என்ன?
4. உழவர்களின் தற்கொலைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது எது?
5. பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
6. வேளாண்மையில் நீர் மேலாண்மைக்கு உதவும் சொட்டு நீர்ப்பாசன முறையின் முக்கிய நோக்கம் என்ன?
7. தமிழ்நாட்டில் வேளாண்மைக்குத் தேவையான கடன்களை வழங்கும் முக்கிய நிறுவனம் எது?
8. பயிர் காப்பீட்டுத் திட்டம் உழவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
9. இயற்கை வேளாண்மை எதனை வலியுறுத்துகிறது?
10. உழவர் சந்தையின் முக்கிய நோக்கம் என்ன?
Test Results
0/0