The Tamil Nadu Public Service Commission is a commission administered by the Government of Tamil Nadu. The main objective of this commission is to identify suitable and qualified persons to fill vacant posts in each public works department under the Government of Tamil Nadu every year. Based on this, the commission finds and recruits the right people under four categories of the group.
Syllabus for TNPSC Group 4 Exam in Tamil:
To prepare for the TNPSC Group 4 exam, you must first do complete research about the syllabus in tamil. You should know when the syllabus for the Group 4 exam was prepared, where and how to download it, who officially published the syllabus, and whether the syllabus is new or old. Then, download the syllabus and note down the important sections in it. Allocate time and periods separately for how to study the subject areas of the syllabus.
Also, mention the time and duration for other subjects not quoted. Devote more time to important subjects and less time to other subjects. Download the relevant model question papers for all the subject topics in the syllabus and practice the answers. This will help you develop the ability to complete the exam within the stipulated time. The syllabus is given below for your convenience to read on our website, so you can read it without downloading it. A facility is also provided to download the syllabus in PDF and Word formats if required. Download links are given below for your use.
Group 4 General Tamil Syllabus with PDF Study materials
பகுதி-அ - இலக்கணம்
- பொருத்துதல் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்.
- தொடரும் தொடர்பும் அறிதல் (1) அடை மொழியால் குறிக்கப்,பெறும் சான்றோர்கள் (ii) அடை மொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்.
- பிரித்தெழுதுதல்.
- எதிர்ச்சொல்லை அறிதல்.
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் .
- பிழை திருத்தம், சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபு பிழைகள் மற்றும் வழுவு சொற்களை நீக்குதல், பிற மொழி சொற்களை நீக்குதல்.
- ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்.
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்,
- ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளையறிதல்.
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
- வேர்ச்சொல்லை கொண்டு வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் கண்டறிதல்.
- அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல்,
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குதல்.
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்.
- இலக்கண குறிப்பறிதல்.
- விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்.
- எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல்.
- தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு.
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்தல்.
- எதுகை மோனை முரண் இயைபு.
- பழமொழிகள்.
பகுதி-ஆ - இலக்கியம்
- திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
- அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பிற செய்திகள்.
- கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பாவகை, சிறந்த தொடர்கள்.
- தொகை நூல்கள்: புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
- காப்பியங்கள்.
- பெரியபுராணம் நாலாயிர திவ்யா பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
- சிற்றிலக்கியங்கள்:திருக்குற்றால குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது -நந்திக் கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து மமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
- மனோன்மணியம் பாஞ்சாலி சபதம் ககுயில்பாட்டு இரட்டுற மொழிதல் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.
- நாட்டுப்புறப் பாட்டு - சித்தர்கள் தொடர்பான செய்திகள்.
- சமய முன்னோடிகள் - அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைசாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர், தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி-இ - தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்
- தமிழறிஞர்களும் தமிழ் தொண்டும், தமிழறிஞர்கள், பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
- மரபுக் கவிதைகள் முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, திரு வி கல்யாண சுந்தரனார், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.
- புதுக்கவிதைகள் ந பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,தருமு சிவராமு, பசுவய்யா, இரா மீனாட்சி, சி மணி, சிற்பி, மு மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
- தமிழில் கடித இலக்கியம் தமிழில் கடித இலக்கியம் நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, காந்தியடிகள், மு வரதராசனார் அறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
- நிழல்கலைகள் (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
- தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் பொருத்துதல்.
- கலைகள் சிற்பம் - ஓவியம் பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள். -
- தமிழின் தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான செய்திகள். தமிழ்மொழி சிறப்பு, திராவிட மொழிகள்
- உரைநடை மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், ந மு வேங்கடசாமி நாட்டார்,இரா பி சேதுபிள்ளை,திரு வி கல்யாண சுந்தரனார்,எஸ் வையாபுரிப்பிள்ளை, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் - மொழி நடை தொடர்பான செய்திகள்.
- உ.வே.சாமிநாதர், தொ பொ மீனாட்சி சுந்தரனார், சசி இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
- அகரமுதலி தேவநேயப் பாவாணர் பாவலரேறு, அகரமுதலி வரலாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
- தமிழ் தொண்டாற்றிய அயல்நாட்டவர் சிறப்புத் தொடர்கள்.
- தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் - Dr அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் சமுதாயத் தொண்டு.
- தமிழகம் - தமிழகம் ஊரும் பேரும் தோற்றம் மாற்றம், பற்றிய செய்திகள்.
- உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்.
- தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
- தமிழக மகளிரின் சிறப்புகள் மூவலூர் இராமாமிர்தம்,முத்துலட்சுமி ரெட்டி, வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னிபெசணட் அம்மையார்.
- தமிழ் சமுதாய வரலாறு தொல்லியல் ஆய்வுகள் கடற் பயணங்கள் தொடர்பான செய்திகள்.
- உணவே மருந்து நோய் தீர்க்கும் மூலிகைகள், தொடர்பான செய்திகள்.
- சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு வி கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
- நூலகம் பற்றிய செய்திகள்.
Group 4 General Studies Syllabus with PDF Study materials
1. பொது அறிவியல்
- பேரண்டத்தின் இயல்பு -
இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் -
இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் -
விசை அழுத்தம் மற்றும் ஆற்றல் -
அன்றாட வாழ்வில் இயந்திரவியல் -
மின்னியல் மற்றும் காந்தவியல் -
ஒளியியல் மற்றும் ஒலியியல் -
வெப்பம் மற்றும் அணுக்கரு -
இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
- தனிமங்களும் சேர்மங்களும் -
அமிலங்கள், காரங்கள், உப்புகள் -
பெட்ரோலிய பொருட்கள் -
உரங்கள் -
பூச்சிக்கொல்லிகள் -
உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.
- உயிரியலின் முக்கியகோட்பாடுகள் -
உயிரினங்களின் வகைப்பாடு -
பரிணாமம் -
மரபியல் -
உடலியல் -
ஊட்டச்சத்து -
உடல் நலம் மற்றும் சுகாதாரம் -
மனிதநோய்கள்
- சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.
2. நடப்பு நிகழ்வுகள்
- அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு - தேசிய சின்னங்கள் - மாநிலங்கள் குறித்த விவரங்கள் - செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு - நூல்களும் ஆசிரியர்களும்.
- நலன் சார் அரசுத் திட்டங்கள் - தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்.
- அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் - புவியியல் அடையாளங்கள் - தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்.
3. புவியியல்
- புவி அமைவிடம் -
இயற்கை அமைவுகள் -
பருவமழை -
மழைப் பொழிவு -
வானிலை மற்றும் காலநிலை -
நீர் வளங்கள் -
ஆறுகள் -
மண் -
கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் -
காடு மற்றும் வன உயிரினங்கள் -
வேளாண் முறைகள்.
- போக்குவரத்து -
தகவல் தொடர்பு.
- தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்.
- பேரிடர் பேரிடர் மேலாண்மை -
சுற்றுச்சூழல் -
பருவநிலை மாற்றம்.
4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
- சிந்து சமவெளி நாகரிகம் -
குப்தர்கள் -
தில்லி சுல்தான்கள் -
முகலாயர்கள் - மற்றும் - மராத்தியர்கள் -
விஜயநகரப் பேரரசு -
தென் இந்திய வரலாறு.
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் -
வேற்றுமையில் ஒற்றுமை: இனம், மொழி, வழக்காறு.
- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
5. இந்திய ஆட்சியியல்
- இந்திய அரசியலமைப்பு -
அரசியலமைப்பின் முகவுரை -
அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் -
ஒன்றியம், மாநிலம் - மற்றும் -
யூனியன் பிரதேசம்.
- குடியுரிமை -
அடிப்படை உரிமைகள் -
அடிப்படைக் கடமைகள் -
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் -
- ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் -
மாநில நிர்வாகம் -
மாநில சட்டமன்றம் -
உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
- கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய மாநில உறவுகள்.
- தேர்தல் -
இந்திய நீதி அமைப்புகள் -
சட்டத்தின் ஆட்சி.
- பொது வாழ்வில் ஊழல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் -
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா -
தகவல் அறியும் உரிமை -
பெண்களுக்கு அதிகாரமளித்தல் -
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் -
மனித உரிமைகள் சாசனம்.
6. இந்தியப் பொருளாதாரம்
- இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் -
ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு -
திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
- வருவாய் ஆதாரங்கள் : இந்திய ரிசர்வ் வங்கி -
நிதி ஆணையம் -
மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு -
சரக்கு மற்றும் சேவை வரி.
- பொருளாதார போக்குகள் :
வேலை வாய்ப்பு - உருவாக்கம் -
நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை -
வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு -
தொழில் வளர்ச்சி -
ஊரக நலன்சார் திட்டங்கள் -
சமூகப் பிரச்சினைகள் : மக்கள் தொகை -
கல்வி -
நலவாழ்வு -
வேலை வாய்ப்பு -
வறுமை.
7. இந்திய தேசிய இயக்கம்
- தேசிய மறுமலர்ச்சி -
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் -
இந்திய தேசிய காங்கிரஸ் -
தலைவர்கள் உருவாதல் :
பி.ஆர்.அம்பேத்கர்
பகத்சிங்
பாரதியார் -
வ.உ.சிதம்பரனார்.
தந்தை பெரியார் -
மோதிலால் நேரு -
ரவீந்திரநாத் தாகூர்
காமராஜர் -
மகாத்மா காந்தி -
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
இராஜாஜி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் -
முத்துலட்சுமி ரெட்டி -
மூவலூர் இராமாமிர்தம் -
மற்றும் பல தேசத் தலைவர்கள்.
- தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள்.
8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.
- திருக்குறள்:
- மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
- அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.
- மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
- திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை.
- சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
- திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.
- விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள், விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
- தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.
9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
- தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.
- தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
10. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE & MENTAL ABILITY)
- சுருக்குதல் – விழுக்காடு, மீப்பெரு பொதுக் காரணி, மீச்சிறு பொது மடங்கு
- விகிதம் மற்றும் விகிதாச்சாரம்.
- தனி வட்டி, கூட்டு வட்டி, பரப்பு, கொள்ளளவு, காலம் மற்றும் வேலை.
- தருக்கக் காரணவியல், புதிர்கள், பகடை, காட்சிக் காரணவியல், எண் எழுத்துக் காரணவியல், எண் வரிசை.
Important topics in TNPSC Group 4 syllabus General tamil:
You should focus mainly on General Tamil in the syllabus to prepare for the Group 4 exam, as 100 questions and 150 marks will be given in the General Tamil section. We have compiled only the important subject topics from the syllabus with experienced teachers so that you can easily score in this subject area. By practicing these sections and the sample question papers, you can easily score full marks. The important course topics have been summarized in the table below.
Syllabus for TNPSC Group 4 written Exams 2024
Lesson |
Time scale |
Total marks |
Minimum Pass Mark |
10th standard Single exam paper |
3 hours |
300 |
90 |
Part-A: |
General Tamil Questions: 100 Marks: 150 |
Part-B |
General Knowledge – Questions – 75 Aptitude and Intelligence Questions – 25 Total Questions – 100 Total Marks – 150 |
General Knowledge syllabus 2024 in English Medium
The General Knowledge section of the syllabus consists of 100 questions and carries 150 marks. At least 10 questions will be asked about the science subject. Therefore, we have compiled only the subject topics which are considered important by the teachers to help you get perfect marks in this subject. You can easily get exam marks by reading this alone. The table below gives the important subject topics asked from the science section.
1. General Studies
The General Studies section covers a wide range of subjects such as current affairs, Indian polity and economy, history and culture of India, geography, science and technology, and environmental studies. It also includes questions on the Tamil Nadu state government and its policies. This section tests the candidate's awareness and understanding of various issues and events happening in the country and the state.
2. Aptitude
This section evaluates the candidate's numerical ability, logical reasoning, data interpretation, and problem-solving skills. It covers topics such as number systems, percentiles, profit and loss, ratios and proportions, time and work, time and distance, and data analysis.
3. Tamil or English Language
This section tests the candidate's proficiency in either Tamil or English language. It includes questions on grammar, vocabulary, sentence formation, tenses, and reading comprehension. Candidates can choose to appear for this section in either Tamil or English language, depending on their medium of instruction.
4. Mental Ability
The Mental Ability section assesses the candidate's logical, analytical, and reasoning skills. It includes topics such as coding and decoding, analogies, classification, syllogism, blood relations, and series completion. Candidates need to have a strong grasp of these concepts to excel in this section.
5. General Science
The General Science section comprises questions from physics, chemistry, biology, and basic scientific principles. It tests the candidate's understanding of scientific concepts, theories, and their applications in the real world. Candidates should have a good understanding of basic science to perform well in this section.
6. Current Events
This section focuses on current affairs and events happening at the national and international level. It includes questions on politics, economics, sports, awards and honors, and appointments. Candidates need to be updated with the latest news and events to score well in this section.
Important Books for TNPSC Group 4 Preparations
1. TNPSC Group 4 (CCSE IV) Tamil Book by V.V.K.Subburaj:
This book is considered the best resource for Tamil Nadu General Knowledge. It covers all the topics related to Tamil Nadu history, geography, polity, economy, and culture. This book is beneficial for both Tamil and English medium candidates and is a must-read for TNPSC Group 4 aspirants.
2. TNPSC Group 4 (CCSE IV) General Knowledge and General English Book by V.V.K. Subburaj:
This book is another excellent resource for General Knowledge and General English. It covers a wide range of topics and is a comprehensive guide for candidates preparing for TNPSC Group 4 exam.
3. Samacheer Kalvi 6th to 10th books:
These books are published by the Tamil Nadu State Board and are the standard textbooks for 6th to 10th class students. As most of the questions in the TNPSC Group 4 exam are based on these books, it is essential for aspirants to thoroughly study them.
4. TNPSC Group 4 (CCSE IV) Complete Guide Book by V.V.K. Subburaj:
This book provides a comprehensive coverage of all the subjects tested in TNPSC Group 4 exam. It includes 1000 multiple-choice questions, practice sets, and solved papers from current and previous years. This book is an excellent resource for self-assessment and improving speed and accuracy.
5. TNPSC Group 4 (CCSE IV) Study Guide by Sakthi:
This guide is a popular choice among TNPSC Group 4 aspirants. this books covers all the important topics in a simple and easy-to-understand tamil language. It also includes numerous practice questions and solved papers to help candidates assess their preparation level.
6. TNPSC Group 4 (CCSE IV) VAO - Junior Assistants Exam Books by Sura Publications:
This book is specifically designed for TNPSC Group 4 exam and covers all the subjects thoroughly. It also includes model question papers and solved papers to help candidates get a feel of the exam pattern.
7. Objective Lucent: General Knowledge for Competitive Examinations:
This book is a popular choice for General Knowledge preparation. It covers all the subjects relevant to TNPSC Group 4 exam, including current affairs, Indian polity, geography, and economics. It is an excellent resource for last-minute revision and increasing knowledge.
In addition to these books, candidates can also refer to newspapers and magazines to keep themselves updated with the latest developments in the state, country, and world. It is essential for aspirants to have a clear understanding of the exam pattern and syllabus before starting their preparation. Along with book study, candidates should also focus on taking regular mock tests to assess their preparation level and improve their speed and accuracy. Lastly, hard work, dedication, and consistent preparation are the key factors for success in the TNPSC Group 4 exam.
Conclusion
In conclusion, the TNPSC Group 4 syllabus covers a broad range of topics and requires candidates to have in-depth knowledge of various subjects. Hence, it is crucial for candidates to have a clear understanding of the syllabus and prepare accordingly to crack this competitive exam.