அறிவியல் கலைச் சொற்கள் - One Line Questions
1.
'Quantum Computing' என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் எது? —
குவாண்டம் கணினி
2.
'Broadband' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
பரந்த அலைக்கற்றை
3.
'Atmosphere' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வளிமண்டலம்
4.
'Web Browser' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வலை உலாவி
5.
'Cyber Law' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
இணையச் சட்டம்
6.
'Website' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வலைதளம்
7.
'Artificial Intelligence' என்பதன் தமிழாக்கத்தைக் குறிப்பிடுக. —
செயற்கை நுண்ணறிவு
8.
'Robotics' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது? —
எந்திரவியல்
9.
'Biotechnology' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
உயிரியல் தொழில்நுட்பம்
10.
'Input' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
உள்ளீடு
11.
'Output' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வெளியீடு
12.
'Optical Fiber' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
ஒளியிழை
13.
'Password' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
கடவுச்சொல்
14.
'Algorithm' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது? —
செயல்முறை விதி
15.
'Radiation' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
கதிர்வீச்சு
16.
'Barcode' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
பட்டைக்குறியீடு
17.
'Mouse' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
சுட்டி
18.
'Ecosystem' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
சூழல் மண்டலம்
19.
'Processor' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
செயலி
20.
'Data Processing' என்பதன் தமிழ்ச் சொல் யாது? —
தரவு செயலாக்கம்
21.
'Database' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தரவுத்தளம்
22.
'Automation' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தானியக்கம்
23.
'Botany' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தாவரவியல்
24.
'Monitor' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
காட்சித் திரை
25.
'Search Engine' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தேடுபொறி
26.
'Microscope' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
நுண்ணோக்கி
27.
'Telescope' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தொலைநோக்கி
28.
'Memory' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
நினைவகம்
29.
'Smartphone' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
திறன்பேசி
30.
'Virus' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
நச்சுநிரல்
31.
'Nanotechnology' என்பதன் சரியான தமிழாக்கத்தைக் கண்டறிக. —
மீநுண் தொழில்நுட்பம்
32.
'Evolution' என்பதன் தமிழ்ச் சொல் யாது? —
பரிணாமம்
33.
'Geology' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
நிலவியல்
34.
'Genetics' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது? —
மரபியல்
35.
'Vaccine' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
தடுப்பூசி
36.
'Virtual Reality' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது? —
மெய்நிகர் உண்மை
37.
'E-mail' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
மின்னஞ்சல்
38.
'Digitalization' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
மின்மயமாக்கல்
39.
'Supercomputer' என்பதன் தமிழ்ச் சொல் யாது? —
மீத்திறன் கணினி
40.
'Hardware' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வன்பொருள்
41.
'Software' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
மென்பொருள்
42.
'Cloud Computing' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
மேகக் கணினியம்
43.
'Cybernetics' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
இணையவியல்
44.
'Server' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
சேவையகம்
45.
'Meteorology' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
வானிலை இயல்
46.
'Keyboard' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
விசைப்பலகை
47.
'Satellite' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது? —
செயற்கைக்கோள்
48.
'Space Shuttle' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
விண்வெளி ஊர்தி
49.
'Astronomy' என்பதன் தமிழாக்கத்தைக் குறிப்பிடுக. —
வானியல்
50.
'Zoology' என்பதன் தமிழ்ச் சொல் எது? —
விலங்கியல்