அறிவியல் கலைச் சொற்கள் - Online Test
30:00
1. 'Algorithm' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
2. 'Artificial Intelligence' என்பதன் தமிழாக்கத்தைக் குறிப்பிடுக.
3. 'Satellite' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது?
4. 'Supercomputer' என்பதன் தமிழ்ச் சொல் யாது?
5. 'Robotics' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
6. 'Nanotechnology' என்பதன் சரியான தமிழாக்கத்தைக் கண்டறிக.
7. 'Biotechnology' என்பதன் தமிழ்ச் சொல் எது?
8. 'Cybernetics' என்பதன் தமிழ்ச் சொல் எது?
9. 'Genetics' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது?
10. 'Astronomy' என்பதன் தமிழாக்கத்தைக் குறிப்பிடுக.
Test Results
0/0