உணர்வு உறுப்புகள் - One Line Questions
1.
மனிதன் காதுகளால் எந்த அதிர்வெண் (Frequency) வரம்பிலான ஒலிகளைக் கேட்க முடியும்? —
20-20,000 Hz
2.
மனிதன் ஒரு நாளில் சராசரியாக எத்தனை முறை கண் சிமிட்டுகிறான்? —
15000
3.
கண்ணின் விழிவெண்படலத்தில் (Cornea) இரத்த நாளங்கள் உள்ளனவா? —
இல்லை
4.
மனித மூக்கின் வாசனை நரம்பு மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? —
ஆல்பாக்டரி நரம்பு
5.
பார்வை நரம்பு (Optic Nerve) தகவல்களை எங்கு அனுப்புகிறது? —
மூளை
6.
நாக்கின் பக்கவாட்டில் எந்தச் சுவை அறியப்படுகிறது? —
புளிப்பு
7.
நாக்கின் நுனியில் உணரப்படும் சுவை எது? —
இனிப்பு
8.
நாக்கின் பின் பகுதியில் எந்தச் சுவை உணரப்படுகிறது? —
கசப்பு
9.
தோல் உடலில் எதைச் சீராக வைக்க உதவுகிறது? —
உடல் வெப்பநிலை
10.
நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் எதனுடன் இணைக்கப்பட்டுள்ளன? —
நரம்பு முனைகள்
11.
நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் எதன் மூலம் தூண்டப்படுகின்றன? —
உமிழ்நீர்
12.
தோலில் வியர்வை சுரப்பிகள் எங்கு காணப்படுகின்றன? —
டெர்மிஸ்
13.
தோலின் எந்த அடுக்கில் முடி வேர்கள் உள்ளன? —
டெர்மிஸ்
14.
காதுகளின் உள் பகுதியில் உள்ள செமி-சர்குலர் கால்வாய்கள் எதற்கு உதவுகின்றன? —
உடல் சமநிலை
15.
கண்ணின் கருவிழி (Pupil) அளவை மாற்றுவதன் மூலம் எதைக் கட்டுப்படுத்துகிறது? —
ஒளியின் அளவு
16.
மனித உடலில் உள்ள ஐந்து முக்கிய உணர்வு உறுப்புகளில் சேராதது எது? —
மூளை
17.
மனித உடலில் மிகப்பெரிய உணர்வு உறுப்பு எது? —
தோல்
18.
கண்ணின் நிறம் எதைப் பொறுத்தது? —
கருவிழி (Iris)
19.
உட்காதில் உள்ள திரவம் நிறைந்த சுருள் போன்ற அமைப்பு எது? —
காக்லியா (Cochlea)
20.
கண்ணின் கருவிழிக்கு பின்னால் உள்ள ஒளி ஊடுருவும் பகுதி எது? —
லென்ஸ்
21.
குறைந்த ஒளியில் பார்க்க உதவும் கண்ணின் செல்கள் எவை? —
கோல் செல்கள்
22.
நிறங்களைக் கண்டறிய உதவும் கண்ணின் செல்கள் எவை? —
கோன் செல்கள் (Cone cells)
23.
கண்ணின் லென்ஸ் எவ்வாறு தனது குவியத் தூரத்தை மாற்றுகிறது? —
சிலியரி தசைகள் மூலம்
24.
காதுகளின் முக்கியப் பணி என்ன? —
கேட்டல் மற்றும் உடல் சமநிலை
25.
மூக்கின் வாசனை உணர்வு எதனுடன் நெருங்கிய தொடர்புடையது? —
சுவை
26.
காது கேட்கும் திறன் குறையக் காரணம் என்ன? —
மேற்கூறிய அனைத்தும்
27.
தோலின் மேல் அடுக்கிற்கு என்ன பெயர்? —
எபிடெர்மிஸ்
28.
சுவை அறியும் உணர்வு உறுப்பான நாக்கு எதனால் ஆனது? —
தசை
29.
கண்ணீர் சுரப்பிகள் கண்ணை எதிலிருந்து பாதுகாக்கின்றன? —
தூசி மற்றும் கிருமி
30.
தோலில் உள்ள எந்த ஏற்பிகள் (Receptors) அழுத்தத்தை உணர்கின்றன? —
மெக்கானோரிசெப்டார்கள்
31.
தோலில் உள்ள எந்த ஏற்பிகள் வெப்பத்தை உணர்கின்றன? —
தெர்மோரிசெப்டார்கள்
32.
கண்களில் உள்ள 'மஞ்சள் புள்ளி' (Yellow spot) எதற்கானது? —
தெளிவான பார்வைகுரியது
33.
உணவுப் பொருட்களின் சுவையை முழுமையாக அறிய எது அவசியம்? —
மூக்கு மற்றும் நாக்கு
34.
மூக்கின் மூலம் வாசனையை உணரும் பகுதி எது? —
ஆல்பாக்டரி எபிதீலியம்
35.
தோல் உடலை எதிலிருந்து பாதுகாக்கிறது? —
மேற்கூறிய அனைத்தும்
36.
நாக்கின் எந்தப் பகுதியில் இனிப்புச் சுவையை அறியும் மொட்டுகள் அதிகம் உள்ளன? —
நுனிப் பகுதி
37.
நாக்கில் கசப்புச் சுவையை அறியும் மொட்டுகள் எங்கு அமைந்துள்ளன? —
பின் பகுதி
38.
மனிதக் கண்ணின் விழித்திரையில் (Retina) பிம்பம் எவ்வாறு விழுகிறது? —
தலைகீழாக மற்றும் சிறியதாக
39.
வலி உணர்வுக்குக் காரணமான ஏற்பிகள் எவை? —
நோசிசெப்டார்கள்
40.
நாக்கின் மேற்பரப்பில் உள்ள சிறிய தடிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? —
பாப்பிலாக்கள்
41.
கண்ணில் விழித்திரை இல்லாத பகுதி எது? —
குருட்டுப் புள்ளி
42.
நடுக்காதில் உள்ள மூன்று சிறிய எலும்புகள் எவை? —
மேலியஸ், இன்கஸ், ஸ்டேப்ஸ்
43.
காது மற்றும் தொண்டையை இணைக்கும் குழாய் எது? —
யூஸ்டேசியன் குழாய்
44.
ஒளி விழித்திரையை அடையும் முன் எதன் வழியாகச் செல்ல வேண்டும்? —
மேற்கூறிய அனைத்தும்
45.
கண்ணின் எந்தப் பகுதி ஒளியை உள்வாங்கிக் கட்டுப்படுத்துகிறது? —
கருவிழி (Iris)
46.
காதுகளின் சமநிலையைப் பராமரிக்கும் பகுதி எது? —
உட்காது
47.
செவிப்பறை (Eardrum) எங்கு அமைந்துள்ளது? —
வெளிக்காது மற்றும் நடுக்காது இணைப்பு
48.
தோல் எந்த வைட்டமின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது? —
வைட்டமின் D
49.
மனித காதில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது? —
ஸ்டேப்ஸ் (Stapes)
50.
தோலின் நிறத்திற்கு காரணமான நிறமி எது? —
மெலனின்