அறிவியல் கலைச் சொற்கள் - One Line Questions

1. 'Quantum Computing' என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் எது? குவாண்டம் கணினி
2. 'Broadband' என்பதன் தமிழ்ச் சொல் எது? பரந்த அலைக்கற்றை
3. 'Atmosphere' என்பதன் தமிழ்ச் சொல் எது? வளிமண்டலம்
4. 'Web Browser' என்பதன் தமிழ்ச் சொல் எது? வலை உலாவி
5. 'Cyber Law' என்பதன் தமிழ்ச் சொல் எது? இணையச் சட்டம்
6. 'Website' என்பதன் தமிழ்ச் சொல் எது? வலைதளம்
7. 'Artificial Intelligence' என்பதன் தமிழாக்கத்தைக் குறிப்பிடுக. செயற்கை நுண்ணறிவு
8. 'Robotics' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது? எந்திரவியல்
9. 'Biotechnology' என்பதன் தமிழ்ச் சொல் எது? உயிரியல் தொழில்நுட்பம்
10. 'Input' என்பதன் தமிழ்ச் சொல் எது? உள்ளீடு
11. 'Output' என்பதன் தமிழ்ச் சொல் எது? வெளியீடு
12. 'Optical Fiber' என்பதன் தமிழ்ச் சொல் எது? ஒளியிழை
13. 'Password' என்பதன் தமிழ்ச் சொல் எது? கடவுச்சொல்
14. 'Algorithm' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது? செயல்முறை விதி
15. 'Radiation' என்பதன் தமிழ்ச் சொல் எது? கதிர்வீச்சு
16. 'Barcode' என்பதன் தமிழ்ச் சொல் எது? பட்டைக்குறியீடு
17. 'Mouse' என்பதன் தமிழ்ச் சொல் எது? சுட்டி
18. 'Ecosystem' என்பதன் தமிழ்ச் சொல் எது? சூழல் மண்டலம்
19. 'Processor' என்பதன் தமிழ்ச் சொல் எது? செயலி
20. 'Data Processing' என்பதன் தமிழ்ச் சொல் யாது? தரவு செயலாக்கம்
21. 'Database' என்பதன் தமிழ்ச் சொல் எது? தரவுத்தளம்
22. 'Automation' என்பதன் தமிழ்ச் சொல் எது? தானியக்கம்
23. 'Botany' என்பதன் தமிழ்ச் சொல் எது? தாவரவியல்
24. 'Monitor' என்பதன் தமிழ்ச் சொல் எது? காட்சித் திரை
25. 'Search Engine' என்பதன் தமிழ்ச் சொல் எது? தேடுபொறி
26. 'Microscope' என்பதன் தமிழ்ச் சொல் எது? நுண்ணோக்கி
27. 'Telescope' என்பதன் தமிழ்ச் சொல் எது? தொலைநோக்கி
28. 'Memory' என்பதன் தமிழ்ச் சொல் எது? நினைவகம்
29. 'Smartphone' என்பதன் தமிழ்ச் சொல் எது? திறன்பேசி
30. 'Virus' என்பதன் தமிழ்ச் சொல் எது? நச்சுநிரல்
31. 'Nanotechnology' என்பதன் சரியான தமிழாக்கத்தைக் கண்டறிக. மீநுண் தொழில்நுட்பம்
32. 'Evolution' என்பதன் தமிழ்ச் சொல் யாது? பரிணாமம்
33. 'Geology' என்பதன் தமிழ்ச் சொல் எது? நிலவியல்
34. 'Genetics' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது? மரபியல்
35. 'Vaccine' என்பதன் தமிழ்ச் சொல் எது? தடுப்பூசி
36. 'Virtual Reality' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது? மெய்நிகர் உண்மை
37. 'E-mail' என்பதன் தமிழ்ச் சொல் எது? மின்னஞ்சல்
38. 'Digitalization' என்பதன் தமிழ்ச் சொல் எது? மின்மயமாக்கல்
39. 'Supercomputer' என்பதன் தமிழ்ச் சொல் யாது? மீத்திறன் கணினி
40. 'Hardware' என்பதன் தமிழ்ச் சொல் எது? வன்பொருள்
41. 'Software' என்பதன் தமிழ்ச் சொல் எது? மென்பொருள்
42. 'Cloud Computing' என்பதன் தமிழ்ச் சொல் எது? மேகக் கணினியம்
43. 'Cybernetics' என்பதன் தமிழ்ச் சொல் எது? இணையவியல்
44. 'Server' என்பதன் தமிழ்ச் சொல் எது? சேவையகம்
45. 'Meteorology' என்பதன் தமிழ்ச் சொல் எது? வானிலை இயல்
46. 'Keyboard' என்பதன் தமிழ்ச் சொல் எது? விசைப்பலகை
47. 'Satellite' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது? செயற்கைக்கோள்
48. 'Space Shuttle' என்பதன் தமிழ்ச் சொல் எது? விண்வெளி ஊர்தி
49. 'Astronomy' என்பதன் தமிழாக்கத்தைக் குறிப்பிடுக. வானியல்
50. 'Zoology' என்பதன் தமிழ்ச் சொல் எது? விலங்கியல்