இயற்பியல் அளவீடுகள் அளவீட்டுத் தரம் மற்றும் அலகுகள் - One Line Questions

1. திருகு அளவியின் (Screw Gauge) மீச்சிற்றளவு என்ன? 0.01 மிமீ
2. வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு (Least count) என்ன? 0.01 மிமீ
3. 1 பெம்டோ (Femto) என்பது எதைக் குறிக்கிறது? 10^-15
4. 1 மைக்ரான் என்பது எத்தனை மீட்டருக்குச் சமம்? 10^-6 மீ
5. 1 நானோமீட்டர் என்பது எத்தனை மீட்டருக்குச் சமம்? 10^-9 மீ
6. 1 ஆங்ஸ்ட்ராம் (Angstrom) என்பது எத்தனை மீட்டருக்குச் சமம்? 10^-10 மீ
7. 1 பிக்கோ (Pico) என்பது எதைக் குறிக்கிறது? 10^-12
8. 1 மெகா (Mega) என்பது எதற்கு சமமானது? 10^6
9. 1 ஜிகா (Giga) என்பது எதைக் குறிக்கிறது? 10^9
10. 1 டெரா (Tera) என்பது எத்தனைக்குச் சமம்? 10^12
11. அலகுகளின் சர்வதேச முறை (SI) எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது? 1960
12. 1 பார்க்செக் (Parsec) என்பது எத்தனை ஒளியாண்டுகளுக்குச் சமம்? 3.26
13. SI அலகுகளில் மொத்தம் எத்தனை அடிப்படை அலகுகள் உள்ளன? 7
14. வெக்டார் அளவு (Vector quantity) எது? இடப்பெயர்ச்சி
15. கீழ்க்கண்டவற்றில் எது வழி அலகு (Derived Unit) ஆகும்? வேகம்
16. பொருளின் அளவைக் குறிக்கும் SI அலகு எது? மோல்
17. உந்தத்தின் (Momentum) அலகு எது? இரண்டும் சரி
18. அடர்த்தியின் (Density) அலகு எது? கிலோகிராம்/மீட்டர்^3
19. மிகச்சிறிய கால இடைவெளிகளை அளவிட பயன்படுவது எது? அணு கடிகாரம்
20. மின் கடத்துத்திறனின் (Conductivity) அலகு எது? சீமென்ஸ்/மீட்டர்
21. ஒரு பொருளின் நிறையை அளவிடப் பயன்படும் துல்லியமான கருவி எது? இயற்பியல் தராசு
22. வெப்பநிலைக்கான SI அடிப்படை அலகு எது? கெல்வின்
23. திறனின் (Power) SI அலகு எது? வாட்
24. விசையின் (Force) SI அலகு எது? நியூட்டன்
25. வெப்ப ஏற்புத்திறனின் (Heat Capacity) அலகு எது? ஜூல்/கெல்வின்
26. காந்தப்பாய அடர்த்தியின் (Magnetic Flux Density) அலகு எது? டெஸ்லா
27. அழுத்தத்தின் (Pressure) SI அலகு எது? பாஸ்கல்
28. பரப்பு இழுவிசையின் (Surface Tension) அலகு எது? நியூட்டன்/மீட்டர்
29. பின்வருவனவற்றில் எது ஸ்கேலார் அளவு (Scalar quantity) அல்ல? திசைவேகம்
30. பின்வருவனவற்றில் எது அடிப்படை அளவு அல்ல? விசை
31. ஒரு ஒளியாண்டு என்பது எதன் அலகு? தொலைவு
32. பின்வருவனவற்றில் எது காலத்தின் அலகு அல்ல? பார்செக்
33. பாகுத்தன்மையின் (Viscosity) SI அலகு எது? பாஸ்கல்-நொடி
34. ஒளிச்செறிவை அளவிட பயன்படும் கருவி எது? ஃபோட்டோமீட்டர்
35. பரப்பின் (Area) SI அலகு எது? மீ^2
36. கன அளவின் (Volume) SI அலகு எது? மீ^3
37. முடுக்கத்தின் (Acceleration) SI அலகு எது? மீ/நொடி^2
38. SI அலகுகள் முறையில் நீளத்தின் அடிப்படை அலகு எது? மீட்டர்
39. அதிர்வெண்ணின் (Frequency) SI அலகு எது? ஹெர்ட்ஸ்
40. திண்மக் கோணத்தின் (Solid Angle) SI அலகு எது? ஸ்டெரேடியன்
41. தளக்கோணத்தின் (Plane Angle) SI அலகு எது? ரேடியன்
42. கோண திசைவேகத்தின் (Angular Velocity) அலகு எது? ரேடியன்/நொடி
43. ஒளிச்செறிவின் (Luminous Intensity) SI அலகு எது? கேண்டிலா
44. மின்னழுத்தத்தின் அலகு எது? வோல்ட்
45. வேலையின் (Work) SI அலகு எது? ஜூல்
46. காந்தப்பாயத்தின் (Magnetic Flux) அலகு எது? வெபர்
47. மின்சாரத்தின் (மின்னோட்டம்) SI அலகு எது? ஆம்பியர்
48. மின் தடையின் (Resistance) SI அலகு எது? ஓம்
49. ஒளியின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி எது? இன்டர்ஃபெரோமீட்டர்
50. மின் தேக்கு திறனின் (Capacitance) SI அலகு எது? ஃபாரட்