இயற்பியல் அளவீடுகள் அளவீட்டுத் தரம் மற்றும் அலகுகள் - Online Test

30:00
1. SI அலகுகள் முறையில் நீளத்தின் அடிப்படை அலகு எது?
2. வெப்பநிலைக்கான SI அடிப்படை அலகு எது?
3. ஒளிச்செறிவின் (Luminous Intensity) SI அலகு எது?
4. பொருளின் அளவைக் குறிக்கும் SI அலகு எது?
5. மின்சாரத்தின் (மின்னோட்டம்) SI அலகு எது?
6. கீழ்க்கண்டவற்றில் எது வழி அலகு (Derived Unit) ஆகும்?
7. ஒரு ஒளியாண்டு என்பது எதன் அலகு?
8. 1 மெகா (Mega) என்பது எதற்கு சமமானது?
9. பின்வருவனவற்றில் எது காலத்தின் அலகு அல்ல?
10. மின்னழுத்தத்தின் அலகு எது?

Test Results

0/0