உயிரியலின் முக்கியக் கோட்பாடுகள் - One Line Questions
1.
மனித உடலில் எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? —
206
2.
மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை எவ்வளவு? —
23 இணைகள்
3.
இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு? —
120 நாட்கள்
4.
எந்த இரத்த வகை 'அனைவருக்கும் கொடுப்பவர்' (Universal Donor) என்று அழைக்கப்படுகிறது? —
O
5.
எந்த இரத்த வகை 'அனைவரிடமிருந்தும் பெறுபவர்' (Universal Recipient) என்று அழைக்கப்படுகிறது? —
AB
6.
உயிரினங்களின் ஆற்றல் நாணயம் (Energy Currency) எது? —
ATP
7.
உயிரினங்களின் இரட்டைப் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? —
கரோலஸ் லின்னேயஸ்
8.
உயிரினங்களின் வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? —
கரோலஸ் லின்னேயஸ்
9.
பென்சிலின் என்ற மருந்தை கண்டறிந்தவர் யார்? —
அலெக்சாண்டர் பிளெமிங்
10.
தாவரங்கள் சுவாசிப்பதற்கு எந்த வாயுவை எடுத்துக்கொள்கின்றன? —
ஆக்சிஜன்
11.
மனித உடலின் வெப்பநிலை சீராக இருக்க உதவும் உறுப்பு எது? —
தோல்
12.
உடலின் கழிவுநீக்க உறுப்பு எது? —
சிறுநீரகம்
13.
எந்த ஹார்மோன் 'சண்டை அல்லது ஓட்டம்' ஹார்மோன் என அழைக்கப்படுகிறது? —
அட்ரினலின்
14.
குளோரோபில்லில் உள்ள உலோகம் எது? —
மெக்னீசியம்
15.
கண்களில் ஒளி ஊடுருவும் பகுதி எது? —
கார்னியா
16.
தாவரங்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணி எது? —
மேற்கண்ட அனைத்தும்
17.
மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? —
கிரிகர் ஜோஹன் மெண்டல்
18.
உயிரினங்களின் வகைப்பாட்டில் மிகச்சிறிய அலகு எது? —
சிற்றினம்
19.
மரபணுவின் அடிப்படை அலகு எது? —
ஜீன்கள்
20.
தாவர செல் சுவரில் உள்ள முக்கிய வேதிப்பொருள் எது? —
செல்லுலோஸ்
21.
நொதிகள் (Enzymes) என்பவை எதனால் ஆனவை? —
புரதம்
22.
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் நிறமி எது? —
குளோரோபில்
23.
தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடும் நிகழ்வு எது? —
ஒளிச்சேர்க்கை
24.
தாவரங்களுக்கு உணவூட்டத்திற்குத் தேவைப்படாதது எது? —
ஆக்சிஜன்
25.
உயிரினங்களின் உடலமைப்பு மற்றும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் மையம் எது? —
நியூக்ளியஸ் (உட்கரு)
26.
தாவர செல்லில் மட்டும் காணப்படும் செல் நுண்ணுறுப்பு எது? —
செல் சுவர்
27.
தாவரங்களில் உணவுப் பொருட்களை கடத்தும் திசு எது? —
புளோயம்
28.
உயிரினங்களின் அடிப்படை மற்றும் செயல்பாட்டு அலகு எது? —
செல்
29.
இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி எது? —
ஸ்பிக்மோமானோமீட்டர்
30.
மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது? —
ஸ்டேப்ஸ்
31.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல்பாட்டு அலகு எது? —
நெப்ரான்
32.
மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எது? —
தோல்
33.
நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு எது? —
நியூரான்
34.
வைரஸ்களைப் பற்றிய படிப்பு எது? —
வைராலஜி
35.
மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது? —
கல்லீரல்
36.
தாவரங்களில் நீர் மற்றும் கனிமங்களை கடத்தும் திசு எது? —
சைலம்
37.
மனித மூளையின் மிகப்பெரிய பகுதி எது? —
பெருமூளை
38.
முதுகெலும்பற்ற உயிரினங்களுக்கு ஒரு உதாரணம் தருக? —
நண்டு
39.
டி.என்.ஏ (DNA) மூலக்கூறின் இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டறிந்தவர்கள் யார்? —
வாட்சன் மற்றும் கிரிக்
40.
செல் பகுப்பின் போது குரோமோசோம்கள் பிரியும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? —
மியாசிஸ்
41.
செல்களை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்? —
ராபர்ட் ஹூக்
42.
வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது? —
ஸ்கர்வி
43.
செல்லின் தற்கொலைப் பை (Suicide bag) என்று அழைக்கப்படுவது எது? —
லைசோசோம்
44.
செல்லின் ஆற்றல் மையம் (Powerhouse of the cell) என்று அழைக்கப்படுவது எது? —
மைட்டோகாண்ட்ரியா
45.
புரதத் தயாரிப்பு தொழிற்சாலை என்று அழைக்கப்படுவது எது? —
ரைபோசோம்கள்
46.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த 'இயற்கைத் தேர்வு' கொள்கையை வெளியிட்டவர் யார்? —
சார்லஸ் டார்வின்
47.
பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் யார்? —
லூவன்ஹாக்
48.
செல் கொள்கையை (Cell Theory) வெளியிட்டவர்கள் யார்? —
ஸ்லைடன் மற்றும் ஸ்வான்
49.
எந்த வைட்டமின் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கிறது? —
வைட்டமின் D
50.
இரத்தத்தின் சிவப்பணுக்களுக்கு சிவப்பு நிறத்தைத் தருவது எது? —
ஹீமோகுளோபின்