உயிரியலின் முக்கியக் கோட்பாடுகள் - Online Test
30:00
1. உயிரினங்களின் அடிப்படை மற்றும் செயல்பாட்டு அலகு எது?
2. செல்களை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
3. செல் கொள்கையை (Cell Theory) வெளியிட்டவர்கள் யார்?
4. செல்லின் ஆற்றல் மையம் (Powerhouse of the cell) என்று அழைக்கப்படுவது எது?
5. மரபணுவின் அடிப்படை அலகு எது?
6. தாவர செல்லில் மட்டும் காணப்படும் செல் நுண்ணுறுப்பு எது?
7. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் நிறமி எது?
8. உயிரினங்களின் வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
9. மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
10. டி.என்.ஏ (DNA) மூலக்கூறின் இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டறிந்தவர்கள் யார்?
Test Results
0/0