எண் வரிசை - One Line Questions

1. 15, 14, 12, 9, 5, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 0
2. 1, 1, 2, 3, 5, 8, ? என்ற பிபனோசி வரிசையின் அடுத்த எண் என்ன? 13
3. 10, 20, 40, 80, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 160
4. 4, 8, 16, 32, 64, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 128
5. 5, 10, 20, 40, 80, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 160
6. 2, 3, 5, 7, 11, ? என்ற பகா எண் வரிசையின் அடுத்த எண் என்ன? 13
7. 25, 22, 19, 16, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 13
8. 2, 10, 30, 68, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 130
9. 1, 2, 4, 7, 11, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 16
10. 2, 4, 12, 48, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 240
11. 3, 6, 18, 72, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 360
12. 3, 9, 27, 81, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 243
13. 5, 7, 11, 13, 17, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 19
14. 1, 2, 3, 5, 8, 13, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 21
15. 1, 3, 6, 10, 15, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 21
16. 3, 10, 24, 52, 108, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 220
17. 5, 10, 15, 20, ? என்ற வரிசையில் வரும் அடுத்த எண் யாது? 25
18. 4, 9, 14, 19, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 24
19. 5, 9, 13, 17, 21, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 25
20. 81, 64, 49, 36, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 25
21. 2, 5, 9, 14, 20, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 27
22. 5, 11, 17, 23, ? என்ற வரிசையில் வரும் அடுத்த எண் யாது? 29
23. 5, 6, 9, 14, 21, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 30
24. 1, 4, 9, 16, 25, ? என்ற எண் வரிசையின் அடுத்த எண் என்ன? 36
25. 0, 3, 8, 15, 24, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 35
26. 3, 5, 8, 13, 21, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 34
27. 7, 14, 21, 28, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 35
28. 2, 5, 10, 17, 26, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 37
29. 4, 7, 12, 19, 28, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 39
30. 3, 6, 12, 24, ? என்ற எண் வரிசையின் அடுத்த எண் என்ன? 48
31. 2, 6, 12, 20, 30, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 42
32. 10, 13, 18, 25, 34, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 45
33. 8, 12, 18, 27, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 40.5
34. 6, 12, 21, 33, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 48
35. 1, 2, 4, 8, 16, 32, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 64
36. 6, 18, 54, 162, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 486
37. 20, 19, 17, 14, 10, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 5
38. 12, 24, 36, 48, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 60
39. 1, 2, 6, 15, 31, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 56
40. 12, 15, 21, 30, 42, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 57
41. 99, 88, 77, 66, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 55
42. 100, 90, 80, 70, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 60
43. 10, 12, 16, 24, 40, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 72
44. 1000, 500, 250, 125, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 62.5
45. 7, 10, 8, 11, 9, 12, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 10
46. 9, 11, 15, 23, 39, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 71
47. 1, 8, 27, 64, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 125
48. 2, 3, 4, 9, 8, 27, 16, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 81
49. 2, 4, 6, 8, ? என்ற எண் வரிசையின் அடுத்த எண் என்ன? 10
50. 1, 4, 10, 22, 46, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன? 94