எண் வரிசை - Online Test
30:00
1. 2, 4, 6, 8, ? என்ற எண் வரிசையின் அடுத்த எண் என்ன?
2. 5, 10, 15, 20, ? என்ற வரிசையில் வரும் அடுத்த எண் யாது?
3. 1, 4, 9, 16, 25, ? என்ற எண் வரிசையின் அடுத்த எண் என்ன?
4. 100, 90, 80, 70, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன?
5. 3, 6, 12, 24, ? என்ற எண் வரிசையின் அடுத்த எண் என்ன?
6. 2, 3, 5, 7, 11, ? என்ற பகா எண் வரிசையின் அடுத்த எண் என்ன?
7. 81, 64, 49, 36, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன?
8. 1, 1, 2, 3, 5, 8, ? என்ற பிபனோசி வரிசையின் அடுத்த எண் என்ன?
9. 5, 11, 17, 23, ? என்ற வரிசையில் வரும் அடுத்த எண் யாது?
10. 2, 6, 12, 20, 30, ? என்ற வரிசையின் அடுத்த எண் என்ன?
Test Results
0/0