கல்வி கலைச் சொற்கள் - One Line Questions
1.
Skill என்பதன் சரியான கலைச்சொல் எது? —
திறன்
2.
Knowledge என்பதன் சரியான கலைச்சொல் எது? —
அறிவு
3.
Professor என்பதன் சரியான கலைச்சொல் எது? —
பேராசிரியர்
4.
Lecturer என்பதன் சரியான கலைச்சொல் எது? —
விரிவுரையாளர்
5.
Teacher என்பதன் சரியான கலைச்சொல் எது? —
ஆசிரியர்
6.
Assignment என்பதன் சரியான கலைச்சொல் எது? —
ஒப்படைப்பு
7.
Thesis என்பதன் சரியான கலைச்சொல் எது? —
ஆய்வேடு
8.
Higher Education என்பதன் சரியான கலைச்சொல் எது? —
உயர்கல்வி
9.
Discipline என்பதன் சரியான கலைச்சொல் எது? —
ஒழுக்கம்
10.
Instruction என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கற்பித்தல்
11.
Conference என்பதன் சரியான கலைச்சொல் எது? —
மாநாடு
12.
Seminar என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கருத்தரங்கு
13.
Teaching என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கற்பித்தல்
14.
Medium of Instruction என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கற்பித்தல் மொழி
15.
Learning என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கற்றல்
16.
Education என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கல்வி
17.
Academic Year என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கல்வி ஆண்டு
18.
Scholarship என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கல்வி உதவித்தொகை
19.
Board of Education என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கல்வி வாரியம்
20.
Academic என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கல்விசார்
21.
Literacy என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கல்வியறிவு
22.
Co-education என்பதன் சரியான கலைச்சொல் எது? —
இருபாலர் கல்வி
23.
Admission என்பதன் சரியான கலைச்சொல் எது? —
சேர்க்கை
24.
Admission Form என்பதன் சரியான கலைச்சொல் எது? —
சேர்க்கை படிவம்
25.
Examination என்பதன் சரியான கலைச்சொல் எது? —
தேர்வு
26.
Qualification என்பதன் சரியான கலைச்சொல் எது? —
தகுதி
27.
Faculty என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கல்விப்புலம்
28.
Research என்பதன் சரியான கலைச்சொல் எது? —
ஆய்வு
29.
Examination Hall என்பதன் சரியான கலைச்சொல் எது? —
தேர்வு கூடம்
30.
Vocational Education என்பதன் சரியான கலைச்சொல் எது? —
தொழிற்கல்வி
31.
Library என்பதன் சரியான கலைச்சொல் எது? —
நூலகம்
32.
Laboratory என்பதன் சரியான கலைச்சொல் எது? —
ஆய்வகம்
33.
Distance Education என்பதன் சரியான கலைச்சொல் எது? —
தொலைக்கல்வி
34.
Diploma என்பதன் சரியான கலைச்சொல் எது? —
பட்டயம்
35.
Certificate என்பதன் சரியான கலைச்சொல் எது? —
சான்றிதழ்
36.
Tutorial என்பதன் சரியான கலைச்சொல் எது? —
பயிற்சி வகுப்பு
37.
College என்பதன் சரியான கலைச்சொல் எது? —
கல்லூரி
38.
University என்பதன் சரியான கலைச்சொல் எது? —
பல்கலைக்கழகம்
39.
Curriculum என்பதன் சரியான கலைச்சொல் எது? —
பாடத்திட்டம்
40.
Syllabus என்பதன் சரியான கலைச்சொல் எது? —
பாடப்பகுதி
41.
Textbook என்பதன் சரியான கலைச்சொல் எது? —
பாடநூல்
42.
Evaluation என்பதன் சரியான கலைச்சொல் எது? —
மதிப்பீடு
43.
Student என்பதன் சரியான கலைச்சொல் எது? —
மாணவர்
44.
Scholar என்பதன் சரியான கலைச்சொல் எது? —
அறிஞர்
45.
Online Education என்பதன் சரியான கலைச்சொல் எது? —
இணையவழி கல்வி
46.
Primary Education என்பதன் சரியான கலைச்சொல் எது? —
தொடக்கக்கல்வி
47.
Grade என்பதன் சரியான கலைச்சொல் எது? —
தரம்
48.
Degree என்பதன் சரியான கலைச்சொல் எது? —
பட்டம்
49.
Attendance என்பதன் சரியான கலைச்சொல் எது? —
வருகை
50.
Campus என்பதன் சரியான கலைச்சொல் எது? —
வளாகம்