குப்தர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் - One Line Questions

1. டெல்லி சுல்தானியத்தின் காலப்பகுதி எது? 1206-1526
2. முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1526
3. டெல்லி சுல்தானியத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சம் எது? துக்ளக்
4. கில்ஜி வம்சத்தை நிறுவியவர் யார்? ஜலாலுதீன் கில்ஜி
5. தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு மாற்றியவர் யார்? முகமது பின் துக்ளக்
6. பழைய நாணயங்களுக்குப் பதிலாக செப்பு நாணயங்களை வெளியிட்ட சுல்தான் யார்? முகமது பின் துக்ளக்
7. இப்ன் பதூதா எந்த சுல்தானின் ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்தார்? முகமது பின் துக்ளக்
8. குப்தர் காலத்தில் சீனாவிலிருந்து இந்தியா வந்த பயணி யார்? பாஹியான்
9. லோடி வம்சத்தை நிறுவியவர் யார்? பஹ்லுல் லோடி
10. இரத்தமும் இரும்பும் என்ற கொள்கையைப் பின்பற்றிய சுல்தான் யார்? கியாசுதீன் பால்பன்
11. எந்த சுல்தான் சந்தை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்? அலாவுதீன் கில்ஜி
12. சமுத்திரகுப்தரின் அரசவைக் கவிஞர் யார்? ஹரிசேனர்
13. சையது வம்சத்தை நிறுவியவர் யார்? கிசர்கான்
14. துக்ளக் வம்சத்தை நிறுவியவர் யார்? கியாசுதீன் துக்ளக்
15. குப்தர் காலத்தில் கிராமத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கிராமிகா
16. டெல்லி சுல்தானிய ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்? குத்புதீன் ஐபக்
17. அடிமை வம்சத்தின் உண்மையான நிறுவனர் என்று அழைக்கப்படுபவர் யார்? இல்துமிஷ்
18. குதுப் மினார் கட்டுமானப் பணியை நிறைவு செய்தவர் யார்? இல்துமிஷ்
19. இக்தாதாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? இல்துமிஷ்
20. டெல்லி சுல்தானியத்தில் 'நாற்பதின்மர்' (Chahalgani) குழுவை உருவாக்கியவர் யார்? இல்துமிஷ்
21. அலகாபாத் தூண் கல்வெட்டு யாரைப் பற்றி விவரிக்கிறது? சமுத்திரகுப்தர்
22. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் யார்? சமுத்திரகுப்தர்
23. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? குமாரகுப்தர்
24. டெல்லி சுல்தானியத்தின் முதல் பெண் ஆட்சியாளர் யார்? ரசியா சுல்தானா
25. குப்தர் காலத்தில் புகழ்பெற்ற வானியல் அறிஞர் யார்? ஆரியபட்டர்
26. குப்தர் காலத்து புகழ்பெற்ற மருத்துவ அறிஞர் யார்? தன்வந்திரி
27. மாலிக் கபூர் படையெடுத்தபோது மதுரையை ஆட்சி செய்தவர்கள் யார்? பாண்டியர்கள்
28. சிக்கந்தர் லோடி எந்த நகரத்தை நிறுவினார்? ஆக்ரா
29. முகமது பின் துக்ளக் எந்த நாணய முறையை அறிமுகப்படுத்தினார்? டோக்கன் நாணயம் (செப்பு)
30. சுல்தானிய ஆட்சியில் ராணுவத் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது? திவான்-இ-அர்ஜ்
31. பெரோஸ் ஷா துக்ளக் நிறுவிய நகரம் எது? பெரோசாபாத்
32. குப்தர் காலத்து நிர்வாகப் பிரிவு எது? மேற்கண்ட அனைத்தும்
33. டெல்லி சுல்தானியத்தின் கடைசி மன்னர் யார்? இப்ராகிம் லோடி
34. குப்தர் காலத்தில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? பாகா
35. குப்தர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற சமஸ்கிருத நாடக ஆசிரியர் யார்? காளிதாசர்
36. குப்தர்களின் ஆட்சி மொழி எது? சமஸ்கிருதம்
37. குப்தர் காலத்தில் எந்த மதம் செழித்தோங்கியது? வைணவம் (பாகவத மதம்)
38. அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்திய ராணுவ முறை எது? தாக் (குதிரை முத்திரை)
39. அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்தியப் படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கியவர் யார்? மாலிக் கபூர்
40. அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்? மாலிக் கபூர்
41. குப்த வம்சத்தை நிறுவியவர் யார்? ஸ்ரீகுப்தர்
42. சக வம்சத்தை அழித்த குப்த மன்னர் யார்? இரண்டாம் சந்திரகுப்தர்
43. குப்தர் காலத்து உலோகவியல் கலைக்குச் சிறந்த சான்று எது? மெஹ்ராலி இரும்புத்தூண்
44. அஜந்தா குகை ஓவியங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவை? குப்தர்
45. குப்தர் காலத்து தங்க நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தினாரா
46. குத்புதீன் ஐபக் எந்த விளையாட்டின் போது உயிரிழந்தார்? சௌகான் (போலோ)
47. இரண்டாம் சந்திரகுப்தர் எந்தப் பட்டத்தைப் பெற்றார்? விக்ரமாதித்யர்
48. குப்த வம்சத்தின் கடைசி பேரரசர் யார்? விஷ்ணு குப்தர்
49. குப்தர் காலத்தில் தங்க நாணயங்களை வெளியிட்டவர் யார்? முதலாம் சந்திரகுப்தர்
50. இரண்டாம் சந்திரகுப்தரின் அரசவையில் இருந்த புகழ்பெற்ற கவிஞர் யார்? காளிதாசர்