குப்தர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் - Online Test
30:00
1. குப்த வம்சத்தை நிறுவியவர் யார்?
2. குப்தர்களின் ஆட்சி மொழி எது?
3. அலகாபாத் தூண் கல்வெட்டு யாரைப் பற்றி விவரிக்கிறது?
4. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் யார்?
5. இரண்டாம் சந்திரகுப்தரின் அரசவையில் இருந்த புகழ்பெற்ற கவிஞர் யார்?
6. குப்தர் காலத்தில் சீனாவிலிருந்து இந்தியா வந்த பயணி யார்?
7. குப்தர் காலத்து தங்க நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
8. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
9. குப்த வம்சத்தின் கடைசி பேரரசர் யார்?
10. குப்தர் காலத்தில் புகழ்பெற்ற வானியல் அறிஞர் யார்?
Test Results
0/0