தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு - One Line Questions

1. தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு (NCF) முதன்முதலில் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1975
2. NCF 2005-ல் 'தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு' எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? 2009
3. தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு 2005-ஐ உருவாக்கிய அமைப்பு எது? NCERT
4. NCF 2005-ல் 'உள்ளடக்கிய கல்வி' (Inclusive Education) எதைக் குறிக்கிறது? அனைத்து மாணவர்களையும் உள்ளடக்குதல்
5. NCF 2005-ல் வகுப்பறை சூழல் எப்படி இருக்க வேண்டும்? மாணவர்கள் பங்கேற்புடன் இருக்க வேண்டும்
6. NCF 2005-ல் அறிவியல் கல்வி எதை வளர்க்க வேண்டும்? அறிவியல் மனப்பான்மை
7. NCF 2005-ன் முக்கிய அம்சம் எது? அறிவுசார் சுதந்திரம்
8. NCF 2005-ல் 'முழுமையான வளர்ச்சி' என்பது எதனை உள்ளடக்கியது? அனைத்தும் சரி
9. NCF 2005 எதனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது? குழந்தை மையம்
10. NCF 2005 எதை நோக்கி மாணவர்களை வழிநடத்துகிறது? ஆராய்ச்சி மனப்பான்மை
11. NCF 2005 எதனை ஊக்குவிக்கிறது? உள்ளூர் அறிவு
12. NCF 2005-ல் கணினி கல்வியை எப்படிக் கருதுகிறது? கற்றல் கருவி
13. NCF 2005-ல் ஆசிரியர்களுக்கான முக்கிய பண்பு எது? அனுதாபம் மற்றும் அக்கறை
14. NCF 2005 எதை அடிப்படையாகக் கொண்டது? கட்டமைப்பு வாதம் (Constructivism)
15. NCF 2005-ன் படி, ஆசிரியர் ஒருவராக செயல்பட வேண்டும்? வழிகாட்டி (Facilitator)
16. குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்க NCF 2005 வலியுறுத்துவது எது? சுதந்திரமான ஆய்வு
17. NCF 2005-ன் குறிக்கோள் என்ன? கல்வியின் தரத்தை உயர்த்துதல்
18. NCF 2005-ல் 'பள்ளி மற்றும் சமூக தொடர்பு' எப்படிக் கருதப்படுகிறது? அவசியமானதாக
19. NCF 2005 எதனை அடிப்படையாகக் கொண்டு பாடங்களை வடிவமைக்கிறது? குழந்தையின் அனுபவம்
20. NCF 2005 எதனை எதிர்க்கிறது? மனப்பாடம் செய்தல்
21. NCF 2005 எதை உறுதி செய்ய விரும்புகிறது? சமத்துவமான கல்வி
22. NCF 2005-ன் கீழ் 'கற்றல்' என்பது ஒரு... செயலில் ஈடுபடும் செயல்
23. NCF 2005 படி, கற்றல் எத்தகைய செயல்முறையாக இருக்க வேண்டும்? செயல்வழி கற்றல்
24. NCF 2005-ல் 'பள்ளி நிர்வாகம்' எவ்வாறு இருக்க வேண்டும்? ஜனநாயக ரீதியாக
25. NCF 2005 படி, பாடப்புத்தகம் எத்தகையதாக இருக்க வேண்டும்? மாணவர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக
26. NCF 2005-ன் படி, மாணவர்களின் தவறுகளை எவ்வாறு அணுக வேண்டும்? கற்றலின் ஒரு பகுதி (தகவல்)
27. NCF 2005 எத்தகைய மதிப்பீட்டு முறையை ஆதரிக்கிறது? தரம் சார்ந்த (Qualitative)
28. NCF 2005-ன் படி, சமூகப் பாடங்கள் எதை வளர்க்க வேண்டும்? அனைத்தும் சரி
29. NCF 2005-ல் விளையாட்டுகளுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? கட்டாய மற்றும் ஒருங்கிணைந்த பகுதி
30. NCF 2005 எந்தெந்த நிலைகளில் கலைத்திட்டத்தை பரிந்துரைக்கிறது? அனைத்து நிலைகளிலும்
31. NCF 2005-ன் படி, ஆசிரியர் பயிற்சி எவ்வாறு இருக்க வேண்டும்? தொடர் பயிற்சி
32. NCF 2005-ன் படி, மதிப்பெண் முறையை விட எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (CCE)
33. NCF 2005 எதனை கல்வித் தகுதியாகக் கருதுகிறது? படைப்பாற்றல்
34. NCF 2005 எதனை ஊக்குவிக்கிறது? பல்மொழி கல்வி
35. NCF 2005-ன் முக்கிய நோக்கம் 'கற்றலை எதனுடன் இணைத்தல்' ஆகும்? வாழ்க்கையோடு
36. பள்ளி கல்வியில் NCF 2005 எதனை வலியுறுத்துகிறது? பாடத்திட்ட சுமையை குறைத்தல்
37. NCF 2005 எதைப்பற்றி கவலை கொள்கிறது? பாடத்திட்டத்தின் விறைப்புத்தன்மை
38. NCF 2005-ன் வழிகாட்டுதல் கொள்கைகளில் பொருந்தாதது எது? வகுப்பறை சூழலை பாடப்புத்தகத்துடன் மட்டும் இணைத்தல்
39. தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு 2005-ன் முக்கிய நோக்கம் என்ன? அனைத்தும் சரி
40. NCF 2005-ல் 'கற்றல் சுமை' என்பது எதைக் குறிக்கிறது? மன அழுத்தம்
41. NCF 2005-ல் 'கற்றல் சூழல்' எப்படி இருக்க வேண்டும்? பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான
42. NCF 2005 எதனை வலியுறுத்துகிறது? பாலின சமத்துவம்
43. தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு 2005 எந்த ஆவணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? புதிய கல்வி கொள்கை 1986
44. தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு 2005-ன் தலைவர் யார்? பேராசிரியர் யஷ்பால்
45. NCF 2005-ல் கலைக்கல்வி (Art Education) எதற்குக் கற்பிக்கப்பட வேண்டும்? ஆளுமை மேம்பாட்டிற்காக
46. NCF 2005-ஐ அமல்படுத்தியவர் யார்? மத்திய அரசு
47. NCF 2005-ன் முக்கிய தத்துவம் என்ன? அனைத்தும் சரி
48. NCF 2005-ல் மொழி கற்பித்தல் எதை வலியுறுத்துகிறது? மூன்று மொழி கொள்கை
49. NCF 2005-ல் 'அறிவு' என்பது எதனுடன் தொடர்புடையது? வெளிப்புற உலகம்
50. NCF 2005-ல் 'கல்வி' என்பது எதற்கான தயாரிப்பு? வாழ்க்கைக்கு