புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பன்னிரு வகை புறத்திணைகள் - One Line Questions

1. கைக்கிளை என்பது எத்தனையாவது புறத்திணையாகக் கருதப்படுகிறது? 11
2. வெட்சித் திணையின் உட்பிரிவுகள் எத்தனை? 14
3. பெருந்திணை என்பது எத்தனையாவது புறத்திணையாகக் கருதப்படுகிறது? 12
4. புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்பட்டுள்ள மொத்த துறைகளின் எண்ணிக்கை? 96
5. வெட்சித் திணை எதனை அடிப்படையாகக் கொண்டது? ஆநிரை
6. கோட்டையை மதிலுக்குள் இருந்து காப்பது எந்தத் திணை? நொச்சி
7. கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிடுவது எந்தத் திணை? உழிஞை
8. உழிஞைத் திணைக்குரிய பூ எது? உழிஞை
9. கோட்டையை முற்றுகையிடும்போது உழிஞை வீரர் எதனை அணிவர்? உழிஞை பூ
10. புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்பட்டுள்ள புறத்திணைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? பன்னிரண்டு
11. தொல்காப்பியத்தில் புறத்திணைகள் எத்தனை? ஏழு
12. துறை என்னும் சொல் எதைக் குறிக்கிறது? திணையின் உட்பிரிவு
13. ஆநிரை கவர்தல் என்பது எந்தத் திணையின் தொடக்கம்? வெட்சி
14. வெட்சித் திணைக்கு மாற்றான திணை எது? கரந்தை
15. காஞ்சித் திணைக்குரிய பூ எது? காஞ்சி
16. புறப்பொருள் வெண்பாமாலை எவ்வகையான இலக்கிய அமைப்பைக் கொண்டது? இலக்கண நூல்
17. புறப்பொருள் வெண்பாமாலை எந்த நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது? கி.பி 9-ஆம் நூற்றாண்டு
18. பொருந்தாக் காதலைக் குறிக்கும் புறத்திணை எது? பெருந்திணை
19. உழிஞைத் திணை எதனை மையமாகக் கொண்டது? கோட்டை முற்றுகை
20. போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ எது? வாகை
21. தும்பைத் திணைக்குரிய பூ எது? தும்பை
22. போர்க்களத்தில் இரு மன்னர்களும் சம பலத்துடன் போரிடுவதைக் குறிக்கும் திணை? தும்பை
23. பன்னிரு படலம் என்ற நூலை அடியொற்றி எழுதப்பட்ட நூல் எது? புறப்பொருள் வெண்பாமாலை
24. பெருந்திணை மற்றும் கைக்கிளை ஆகியவற்றை புறத்திணையாகக் கொண்ட நூல் எது? புறப்பொருள் வெண்பாமாலை
25. புறப்பொருள் வெண்பாமாலை நூலின் ஆசிரியர் யார்? ஐயனாரிதனார்
26. தும்பைத் திணை எதனை மையமாகக் கொண்டது? நேருக்கு நேர் போர்
27. பகைவர் கவர்ந்த மண்ணைக் காக்கப் போராடும் திணை எது? காஞ்சி
28. நொச்சித் திணைக்குரிய பூ எது? நொச்சி
29. பகை மன்னன் கோட்டையைத் தாக்க, உள்ளிருந்தே தற்காத்துக் கொள்ளும் மன்னன் அணியும் பூ? நொச்சி
30. ஒருவருடைய புகழ், கல்வி, கொடை, வீரம் ஆகியவற்றைப் பாடுவது எந்தத் திணை? பாடாண்
31. வெட்சி முதல் வாகை ஈறாக உள்ள திணைகளின் பொதுவான செய்திகளைக் கூறுவது எது? பொதுவியல்
32. வீரர்களின் வீரத்தைப் போற்றும் பாட்டு எது? பாடாண்
33. வீரர்களின் வீரத்தையும் கொடையையும் சிறப்பிக்கும் பாடல்கள் அமைந்துள்ள திணை? பாடாண்
34. பாடாண் திணையில் 'பாடாண்' என்பதன் பொருள் என்ன? பாட்டுடைத் தலைவன்
35. புறப்பொருள் வெண்பாமாலையில் திணைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் என்ன? வகுப்பு முறைகளை விரிவுபடுத்தியது
36. ஒருதலைக் காதலைக் குறிக்கும் புறத்திணை எது? கைக்கிளை
37. வெற்றி பெற்ற மன்னன் வாகை பூ சூடுவது எதன் அடையாளம்? போர் வெற்றி
38. புறத்திணைகளில் 'பொதுவியல்' என்பது எதைக் குறிக்கிறது? போரின் பொதுவான செய்திகள்
39. வெட்சித் திணையின் முக்கிய நோக்கம் என்ன? ஆநிரைகளைக் கவர்தல்
40. மண்ணைக் கவரக் கருதி பகைவர் நாட்டின் மீது போர் தொடுப்பது எந்தத் திணை? வஞ்சி
41. வஞ்சித் திணைக்குரிய பூ எது? வஞ்சி
42. மன்னன் போருக்குச் செல்லும்போது அணிந்து செல்லும் பூ எது? வஞ்சி
43. இரு நாட்டு மன்னர்களும் போர்க்களத்தில் நேருக்கு நேர் போர் புரிவது எந்தத் திணை? தும்பை
44. வாகைத் திணைக்குரிய பூ எது? வாகை
45. ஆநிரைகளை மீட்கச் செல்லும் வீரர்கள் அணியும் பூ எது? கரன்ந்தை
46. போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் நடுவது எந்தத் திணையின் உட்பிரிவாகக் கருதப்படுகிறது? காஞ்சி
47. புறப்பொருள் வெண்பாமாலையின் அமைப்பு முறை எது? வெண்பா
48. வெட்சிப் பூவின் நிறம் என்ன? சிவப்பு
49. கரந்தை மலர் எதைக் குறிக்கும்? மீட்சி
50. மன்னன் வெற்றி பெற்றபின் சூடும் வாகை மலர் எதைக் குறிக்கிறது? அனைத்தும்