புவியியல் கலைச் சொற்கள் - One Line Questions

1. ஆறுகள் கடலில் கலக்கும் இடத்திற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்? Estuary
2. புவியியல் என்பதன் ஆங்கில கலைச்சொல் எது? Geography
3. Longitude என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? தீர்க்கரேகை
4. Tide என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? ஓதங்கள்
5. Compass என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? திசைகாட்டி
6. Environment என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? சுற்றுச்சூழல்
7. Biosphere என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? உயிர்க்கோளம்
8. Hydrosphere என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? நீர்மண்டலம்
9. Volcano என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? எரிமலை
10. Tsunami என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? ஆழிப்பேரலை
11. Strait என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? கடல்நீரிணை
12. Pollution என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? மாசுபாடு
13. Desert என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? பாலைவனம்
14. Weather என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? வானிலை
15. Urbanization என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? நகரமயமாதல்
16. Tributary என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? கிளை ஆறு
17. Plateau என்பதன் தமிழ்க் கலைச்சொல் என்ன? பீடபூமி
18. Orbit என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? சுற்றுப்பாதை
19. Natural Resources என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? இயற்கை வளங்கள்
20. Fauna என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? விலங்கினங்கள்
21. Island என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? தீவு
22. Latitude என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? அட்சரேகை
23. Peninsula என்பதன் சரியான தமிழ்க் கலைச்சொல் எது? தீபகற்பம்
24. Equator என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? நிலநடுக்கோடு
25. Continent என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? கண்டம்
26. Earthquake என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? நிலநடுக்கம்
27. Cartography என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? நிலப்படவரைவியல்
28. Topography என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? நிலத்தோற்றம்
29. Sustainable Development என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? நிலையான வளர்ச்சி
30. Erosion என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? மண்ணரிப்பு
31. Sediment என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? படிவு
32. Glacier என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? பனிப்பாறை
33. Valley என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? பள்ளத்தாக்கு
34. Plain என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? சமவெளி
35. Crust என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? புவி மேலோடு
36. Geology என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? நிலவியல்
37. Migration என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? இடப்பெயர்வு
38. Peak என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? உச்சி
39. Canyon என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? மலை இடுக்கு
40. Summit என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? மலை உச்சி
41. Cyclone என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? புயல்
42. Hemisphere என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? அரைக்கோளம்
43. Map என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? வரைபடம்
44. Globe என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? புவிக்கோளம்
45. Resource Conservation என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? வளப் பாதுகாப்பு
46. Atmosphere என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? வளிமண்டலம்
47. Gulf என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? வளைகுடா
48. Climate என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? காலநிலை
49. Meteorology என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? வானிலை ஆய்வு
50. Flora என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது? தாவரங்கள்