புவியியல் கலைச் சொற்கள் - Question Bank

1. Peak என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) மலை
B) உச்சி
C) குன்று
D) பீடபூமி
2. Globe என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) வரைபடம்
B) புவிக்கோளம்
C) நிலப்பரப்பு
D) அட்சரேகை
3. Map என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) வரைபடம்
B) அட்டவணை
C) புத்தகம்
D) கோளம்
4. Geology என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) புவியியல்
B) நிலவியல்
C) வானியல்
D) இயற்பியல்
5. Compass என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) அளவுகோல்
B) திசைகாட்டி
C) வரைபடம்
D) கோள மாதிரி
6. Hemisphere என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) முழுக்கோளம்
B) அரைக்கோளம்
C) கால் கோளம்
D) வட்டப்பாதை
7. Sustainable Development என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) நிலையான வளர்ச்சி
B) வேகமான வளர்ச்சி
C) சமூக வளர்ச்சி
D) பொருளாதார வளர்ச்சி
8. Resource Conservation என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) வளப் பயன்பாடு
B) வளப் பாதுகாப்பு
C) வள மேலாண்மை
D) வள உற்பத்தி
9. Pollution என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) கழிவு
B) மாசுபாடு
C) அழுக்கு
D) நச்சுத்தன்மை
10. Environment என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) இயற்கை
B) சுற்றுச்சூழல்
C) புவியியல்
D) உலகம்
11. Migration என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) பெயர்வு
B) வலசை
C) குடியேற்றம்
D) இடப்பெயர்வு
12. Urbanization என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) கிராமமயமாதல்
B) நகரமயமாதல்
C) தொழில்மயமாதல்
D) மக்கள் தொகை
13. Fauna என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) தாவரங்கள்
B) விலங்கினங்கள்
C) உயிரினங்கள்
D) மண்ணுயிரிகள்
14. Flora என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) விலங்கினங்கள்
B) தாவரங்கள்
C) உயிரினங்கள்
D) சுற்றுச்சூழல்
15. Natural Resources என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) செயற்கை வளங்கள்
B) இயற்கை வளங்கள்
C) சுற்றுச்சூழல்
D) பொருளாதாரம்
16. Sediment என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) படிவு
B) பாறை
C) மணல்
D) கனிமம்
17. Erosion என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) படிவு
B) அரிப்பு
C) மண்ணரிப்பு
D) சிதைவு
18. Crust என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) புவிக்கோளம்
B) புவி மேலோடு
C) மையப்பகுதி
D) பாறை
19. Meteorology என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) வானிலை ஆய்வு
B) புவியியல் ஆய்வு
C) நிலவியல் ஆய்வு
D) சுற்றுச்சூழல் ஆய்வு
20. Tributary என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) கிளை ஆறு
B) முதன்மை ஆறு
C) கடல்
D) அணை
21. Summit என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) மலைச்சரிவு
B) மலை உச்சி
C) மலை அடிவாரம்
D) மலைத்தொடர்
22. Cartography என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) நிலப்படவரைவியல்
B) நிலவியல்
C) நில அளவை
D) நிலத்தோற்றம்
23. Topography என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) நிலவியல்
B) நிலத்தோற்றம்
C) நில அளவை
D) நிலப்படம்
24. Canyon என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) மலை இடுக்கு
B) பள்ளத்தாக்கு
C) பீடபூமி
D) சமவெளி
25. Tide என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) அலை
B) ஓதங்கள்
C) நீரோட்டம்
D) சுழல்
26. Orbit என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) சுழற்சி
B) சுற்றுப்பாதை
C) மையப்பகுதி
D) கோளம்
27. Equator என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) துருவம்
B) நிலநடுக்கோடு
C) அட்சரேகை
D) தீர்க்கரேகை
28. Volcano என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) எரிமலை
B) நிலநடுக்கம்
C) மலைச்சரிவு
D) பாறை
29. Desert என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) காடு
B) பாலைவனம்
C) மலை
D) சமவெளி
30. Plain என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) பீடபூமி
B) மலை
C) சமவெளி
D) குன்று
31. Hydrosphere என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) உயிர்க்கோளம்
B) நீர்மண்டலம்
C) நிலமண்டலம்
D) வளிமண்டலம்
32. Biosphere என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) உயிர்க்கோளம்
B) வளிமண்டலம்
C) நீர்மண்டலம்
D) நிலமண்டலம்
33. Weather என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) காலநிலை
B) வானிலை
C) பருவநிலை
D) சுற்றுச்சூழல்
34. Climate என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) வானிலை
B) காலநிலை
C) பருவநிலை
D) வெப்பநிலை
35. Cyclone என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) மழை
B) புயல்
C) வெப்பம்
D) காற்று
36. Continent என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) நாடு
B) கண்டம்
C) தீவு
D) பெருங்கடல்
37. Tsunami என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) கடல் சீற்றம்
B) ஆழிப்பேரலை
C) கடல் அலை
D) புயல்
38. Valley என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) பீடபூமி
B) மலைத்தொடர்
C) பள்ளத்தாக்கு
D) சமவெளி
39. Longitude என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) அட்சரேகை
B) தீர்க்கரேகை
C) நிலநடுக்கோடு
D) துருவக்கோடு
40. Latitude என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) தீர்க்கரேகை
B) அட்சரேகை
C) மத்திய ரேகை
D) புவிக்கோளம்
41. Glacier என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) பனிப்பாறை
B) பனிச்சரிவு
C) பனிப்புகை
D) பனிக்கட்டி
42. Gulf என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) வளைகுடா
B) நீரிணை
C) கழிமுகம்
D) கடல்
43. Earthquake என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) நிலச்சரிவு
B) நிலநடுக்கம்
C) சுனாமி
D) எரிமலை
44. Peninsula என்பதன் சரியான தமிழ்க் கலைச்சொல் எது?
A) தீவு
B) கடல்நீரிணை
C) தீபகற்பம்
D) துணைக்கண்டம்
45. Strait என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) கடல்நீரிணை
B) தீபகற்பம்
C) வளைகுடா
D) தீவு
46. Plateau என்பதன் தமிழ்க் கலைச்சொல் என்ன?
A) சமவெளி
B) பீடபூமி
C) மலைக்குன்று
D) பள்ளத்தாக்கு
47. Island என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) தீபகற்பம்
B) தீவு
C) மலைத்தொடர்
D) பள்ளத்தாக்கு
48. ஆறுகள் கடலில் கலக்கும் இடத்திற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
A) Estuary
B) Delta
C) Tributary
D) Canyon
49. Atmosphere என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?
A) வளிமண்டலம்
B) நீர்மண்டலம்
C) நிலமண்டலம்
D) உயிர்க்கோளம்
50. புவியியல் என்பதன் ஆங்கில கலைச்சொல் எது?
A) Geology
B) Geography
C) Geometry
D) Geophysics