இலக்கணவகைச் சொற்கள் பெயர் வினை இடை உரி - Online Test
30:00
1. சொற்களை இலக்கண அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
2. பின்வருவனவற்றுள் இலக்கண வகைச் சொல் அல்லாதது எது?
3. ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் எது?
4. செயலை உணர்த்தும் சொல் எது?
5. தனித்து இயங்காமல் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் சார்ந்து வரும் சொல் எது?
6. பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொற்களின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது எது?
7. இராமன் வந்தான் - இதில் 'இராமன்' என்பது எவ்வகைச் சொல்?
8. படித்தான் என்பது எவ்வகைச் சொல்?
9. ஐ, ஆல், கு, இன் ஆகியன எவ்வகைச் சொற்களுக்கு எடுத்துக்காட்டாகும்?
10. சால, உரு, தவ, நனி என்பன எவ்வகைச் சொற்கள்?
Test Results
0/0