இலக்கணவகைச் சொற்கள் - Online Test
30:00
1. தமிழ் மொழியில் சொற்கள் இலக்கண அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
2. இலக்கண அடிப்படையில் சொற்களின் நான்கு வகைகள் யாவை?
3. ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் எது?
4. கீழ்க்கண்டவற்றுள் பெயர்ச்சொல் எது?
5. செயலை உணர்த்தும் சொல் எது?
6. கீழ்க்கண்டவற்றுள் வினைச்சொல் எது?
7. தனித்து இயங்காமல் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் எது?
8. இடைச்சொல்லுக்கு உதாரணமாகக் கூறப்படுவது எது?
9. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது எது?
10. உரிச்சொல்லுக்கு உதாரணமாகக் கூறப்படுவது எது?
Test Results
0/0