உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - Online Test

30:00
1. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான முதன்மை ஊட்டச்சத்துக்களில் (Primary Nutrients) சேராதது எது?
2. யூரியா உரத்திலுள்ள நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு?
3. பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. தாவரங்களுக்குத் தேவையான இரண்டாம் நிலை ஊட்டச்சத்து எது?
5. அமோனியம் சல்பேட் உரமானது எந்த மண்ணிற்கு மிகவும் ஏற்றது?
6. உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட செயற்கை பூச்சிக்கொல்லி எது?
7. தாவரங்களின் வேர் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய உரம் எது?
8. தாவரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஊட்டச்சத்து எது?
9. களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிப்பொருள் எது?
10. டி.டி.டி (DDT) என்பதன் விரிவாக்கம் என்ன?

Test Results

0/0