உரிய பொருளைக் கண்டறிதல் - Online Test

30:00
1. 'அகராதி' என்பதன் பொருள் யாது?
2. 'துயரம்' என்ற சொல்லின் சரியான பொருள் எது?
3. 'மகிழ்வு' என்பதன் எதிர்ச்சொல் அல்லாதது எது?
4. 'இயல்பு' என்ற சொல்லின் பொருள் என்ன?
5. 'நாணயம்' என்ற சொல்லின் பொருள் எது?
6. 'அறிஞர்' என்பதன் பொருள் யாது?
7. 'ஆழி' என்ற சொல்லின் பொருள் என்ன?
8. 'முகில்' என்ற சொல்லின் பொருள் எது?
9. 'பரிதி' என்ற சொல்லின் பொருள் யாது?
10. 'சலதி' என்ற சொல்லின் பொருள் என்ன?

Test Results

0/0