ஊட்டச்சத்தியல் - Online Test
30:00
1. மனித உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் முதன்மை ஊட்டச்சத்து எது?
2. ஒரு கிராம் கார்போஹைட்ரேட் வழங்கும் ஆற்றல் எவ்வளவு?
3. உடலை வளர்க்கும் மற்றும் செல்களைப் புதுப்பிக்கும் ஊட்டச்சத்து எது?
4. பெரிபெரி நோய் எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
5. ஸ்கர்வி நோய் எதன் குறைபாட்டினால் உண்டாகிறது?
6. இரத்த உறைதலுக்குத் தேவையான வைட்டமின் எது?
7. மாலைக்கண் நோய் ஏற்படக் காரணமான வைட்டமின் குறைபாடு எது?
8. சூரிய ஒளியின் மூலம் உடலில் இயற்கையாகத் தயாரிக்கும் வைட்டமின் எது?
9. இரத்த சோகை (Anemia) எந்த தாது உப்பு குறைபாட்டினால் ஏற்படுகிறது?
10. தைராய்டு சுரப்பி வீக்கம் (Goitre) எதன் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
Test Results
0/0