சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் - Online Test

30:00
1. சமயச்சார்பின்மை (Secularism) என்பதன் முக்கிய நோக்கம் என்ன?
2. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் சமயச் சுதந்திர உரிமை வழங்கப்பட்டுள்ளது?
3. சமயச்சார்பின்மை என்ற சொல் எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முகப்புரையில் சேர்க்கப்பட்டது?
4. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி, எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் ஆதரிக்க அரசுக்கு தடை விதிக்கிறது?
5. சமயச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் உருவாக்கிய நாடு எது?
6. அரசாங்கம் மத விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது எவ்வகை சமயச்சார்பின்மை?
7. இந்திய சமயச்சார்பின்மையின் சிறப்பம்சம் என்ன?
8. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி, குடிமக்கள் தங்கள் விருப்பப்படி மதத்தைப் பின்பற்ற உரிமை அளிக்கிறது?
9. அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் மத போதனைகள் செய்யக்கூடாது என்று கூறும் விதி எது?
10. சமயச்சார்பின்மை எதிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது?

Test Results

0/0