சிற்றிலக்கியங்களின் காலம் மற்றும் சிறப்புக் கூறுகள் - Online Test
30:00
1. சிற்றிலக்கியங்கள் தமிழில் எந்தக் காலப்பகுதியில் பெருமளவில் தோன்றின?
2. சிற்றிலக்கியங்களின் வகை எத்தனை என 'பன்னிரு பாட்டியல்' குறிப்பிடுகிறது?
3. சிற்றிலக்கியங்கள் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்ட நூல் எது?
4. சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் எத்தகைய இலக்கிய மரபைப் பின்பற்றியவை?
5. தமிழில் தோன்றிய முதல் சிற்றிலக்கியமாகக் கருதப்படுவது எது?
6. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் யார்?
7. உலா இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவன் எத்தகைய ஊர்வலமாக வருவான்?
8. பரணி இலக்கியம் பாடுவதற்குரிய தகுதியாகக் கருதப்படுவது எது?
9. கலிங்கத்துப்பரணி யாருடைய போரைப் பாடுகிறது?
10. தூது இலக்கியத்தின் முக்கிய அங்கமான 'தூது' செல்வது எது?
Test Results
0/0