தொடர் இலக்கணம் எழுவாய் பயனிலை செயப்படு பொருள் - Online Test

30:00
1. ஒரு தொடரில் யார் அல்லது எது என்ற வினாவுக்கு விடையாக வருவது எது?
2. 'கண்ணன் பாடம் படித்தான்' - இதில் எழுவாய் எது?
3. ஒரு தொடரின் கருத்தைப் பூர்த்தி செய்யும் சொல் அல்லது சொற்றொடர் எது?
4. 'மலர் கவிதை எழுதினாள்' - இதில் செயப்படுபொருள் எது?
5. செயப்படுபொருள் எவ்வகை வினாக்களுக்கு விடையாக வரும்?
6. 'மாணவர்கள் பாடம் படித்தனர்' - இந்தத் தொடரில் பயனிலை எது?
7. எழுவாய் பெரும்பாலும் எவ்வகைச் சொல்லாக அமையும்?
8. பயனிலை பெரும்பாலும் எவ்வகைச் சொல்லாக அமையும்?
9. 'கவிதா வரைந்தாள்' - இதில் எவ்வகை உறுப்பு இடம் பெறவில்லை?
10. தமிழ் வாக்கிய அமைப்பில் பொதுவாகச் சொல்லின் வரிசைமுறை என்ன?

Test Results

0/0