பக்தி இயக்கம் மற்றும் சூபியிசம் - Online Test

30:00
1. பக்தி இயக்கம் முதன்முதலில் எந்த பகுதியில் தோன்றியது?
2. பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாகக் கருதப்படுபவர்கள் யார்?
3. சைவ சமயத்தைச் சேர்ந்த நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
4. வைணவ சமயத்தைச் சேர்ந்த ஆழ்வார்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
5. அத்வைத தத்துவத்தை போதித்தவர் யார்?
6. விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிறுவியவர் யார்?
7. சூபிசம் என்பது எந்த மதத்தின் ஒரு பிரிவாகும்?
8. சூபி ஞானிகள் தங்கியிருந்த இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
9. இந்தியாவில் மிகவும் பிரபலமான சூபி அமைப்பான 'சிஷ்டி' அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்?
10. பக்தி இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமான 'ராம சரிதமானஸ்' நூலை எழுதியவர் யார்?

Test Results

0/0