பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் - Online Test

30:00
1. 'அவன் நல்லா பாட்டு பாடுனான்' - இந்த வாக்கியத்தில் உள்ள பேச்சு வழக்குச் சொல்லைத் திருத்தி எழுதுக.
2. 'நான் நேத்து ஊருக்கு போனேன்' - இதில் உள்ள பிழையைத் திருத்துக.
3. 'சாப்பிட்டியா?' என்ற பேச்சு வழக்குச் சொல்லை எழுத்து வழக்கில் எவ்வாறு கூறலாம்?
4. 'கண்ணுல தூசி விழுந்துடுச்சு' - இந்த வாக்கியத்தின் சரியான எழுத்து வழக்கு எது?
5. 'அவங்க வீட்டுக்கு போறாங்க' - இதில் உள்ள பிழையைத் திருத்துக.
6. 'பையன் ஸ்கூலுக்கு போயிட்டான்' - இதில் உள்ள பேச்சு வழக்குச் சொற்களை நீக்கிச் சரியாக எழுதுக.
7. 'தம்பிக்கு படிப்பு வரல' - இந்தத் தொடரின் சரியான வடிவம் எது?
8. 'மழை பெஞ்சுது' என்ற பேச்சு வழக்குத் தொடரின் சரியான எழுத்து வழக்கு எது?
9. 'அவன் என்ன சொன்னான்னு தெரியல' - இந்த வாக்கியத்தின் சரியான வடிவம் எது?
10. 'வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க' - இதைக் சரியான எழுத்து வழக்கில் மாற்றுக.

Test Results

0/0