பொருள் இலக்கணம் - Online Test
30:00
1. பொருள் இலக்கணம் எதனைப் பற்றி விளக்குகிறது?
2. பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
3. அகப்பொருள் எதனைப் பற்றியது?
4. புறப்பொருள் எதனைப் பற்றியது?
5. அகப்பொருள் எத்தனை திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
6. குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் யாது?
7. முல்லைத் திணையின் உரிப்பொருள் யாது?
8. மருதத் திணையின் உரிப்பொருள் யாது?
9. நெய்தல் திணையின் உரிப்பொருள் யாது?
10. பாலைத் திணையின் உரிப்பொருள் யாது?
Test Results
0/0