மனித உடலியல் மற்றும் ஊட்டச்சத்து - Online Test
30:00
1. மனித உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது?
2. இரத்த சிவப்பணுக்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன?
3. மனித உடலில் உள்ள நீர்ச்சத்தின் சராசரி அளவு எவ்வளவு?
4. வைட்டமின் C-இன் வேதியியல் பெயர் என்ன?
5. மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது?
6. இரத்தத்தின் pH அளவு என்ன?
7. கண் பார்வைக் குறைபாடு (Night Blindness) எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
8. மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?
9. புரதங்களின் கட்டுமான அலகுகள் எது?
10. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?
Test Results
0/0