மூவகைப்போலி - Online Test
30:00
1. ஒரு சொல்லின் எழுத்து மாறினாலும் பொருள் மாறாமல் இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. மூவகைப்போலிகள் யாவை?
3. 'பசல்' என்பது எவ்வகைப்போலி?
4. 'அஞ்சு' என்பதன் முதற்போலி எது?
5. 'அறையர்' என்பதன் முதற்போலி எது?
6. 'அமைச்சு' என்பதன் முதற்போலி எது?
7. சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறாமல் வருவது எது?
8. 'அமைச்சர்' என்ற சொல்லின் முதற்போலி எது?
9. 'இலஞ்சி' என்பதன் முதற்போலி எது?
10. 'மஞ்சு' என்பதன் முதற்போலி எது?
Test Results
0/0