யாப்பு இலக்கணம் - Online Test

30:00
1. யாப்பு என்பதன் பொருள் என்ன?
2. யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் மொத்தம் எத்தனை?
3. கீழ்க்கண்டவற்றுள் யாப்பு உறுப்பு அல்லாதது எது?
4. யாப்பு இலக்கணத்தின் அடிப்படை உறுப்பு எது?
5. நேரசைக்குரிய வாய்ப்பாடு எது?
6. நேரசை எவ்வகை எழுத்துக்களைக் கொண்டிருக்கும்?
7. நிரையசை எவ்வகை அசை அமைப்பைக் கொண்டது?
8. ஒரு சீர் என்பது எதனால் ஆனது?
9. நேர், நிரை என்னும் அசைகள் சேர்வதனை எவ்வாறு அழைப்பர்?
10. இரண்டு சீர்கள் இணைந்து வருவது எது?

Test Results

0/0