வன பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்கள் - Online Test

30:00
1. இந்திய வனச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2. வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act) எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
3. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act) இந்தியாவில் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது?
4. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (Environment Protection Act) எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
5. வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
6. இந்தியாவில் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
7. நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
8. தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) எந்த ஆண்டு சட்டப்படி அமைக்கப்பட்டது?
9. உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் (Biological Diversity Act) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
10. இந்தியாவில் 'புராஜெக்ட் டைகர்' (Project Tiger) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Test Results

0/0