வள்ளலார் படைப்புகள் - Online Test
30:00
1. வள்ளலார் என்று அன்புடன் அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?
2. வள்ளலார் அருளிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. திருவருட்பாவில் எத்தனை திருமுறைகள் உள்ளன?
4. வள்ளலார் வடலூரில் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன?
5. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவர் யார்?
6. வள்ளலார் வடலூரில் எப்போது சத்திய ஞான சபையை நிறுவினார்?
7. சத்திய ஞான சபையில் வள்ளலார் எதை முதன்மையாக வைத்து வழிபடச் சொன்னார்?
8. வள்ளலார் பசியைப் போக்க வடலூரில் அமைத்த தருமசாலையின் பெயர் என்ன?
9. வள்ளலார் எந்த ஆண்டு பிறந்தார்?
10. திருவருட்பா பாடல்களில் வள்ளலார் போற்றும் இறைவனின் பெயர் என்ன?
Test Results
0/0