அகநூல்கள் - Online Test
30:00
1. அகநானூறு எந்தப் பாவகையால் ஆனது?
2. அகநானூற்றின் வேறு பெயர் என்ன?
3. அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்?
4. அகநானூற்றின் பாடல்கள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
5. கலித்தொகையைத் தொகுத்தவர் யார்?
6. ஐங்குறுநூறு நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
7. ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
8. நற்றிணையின் அடி எல்லை என்ன?
9. குறுந்தொகையில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை என்ன?
10. அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களில் அமைந்த பாடல்கள் எத்திணைக்கு உரியவை?
Test Results
0/0