அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள் - Online Test
30:00
1. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஆண்டு எது?
2. சம்பரான் சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடைபெற்றது?
3. அகிம்சை வழியில் காந்தியடிகள் நடத்திய முதல் அகில இந்தியப் போராட்டம் எது?
4. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடைபெற்றது?
5. அபினவ் பாரத் என்ற புரட்சிகர அமைப்பைத் தொடங்கியவர் யார்?
6. சௌரி சௌரா நிகழ்வைத் தொடர்ந்து காந்தியடிகள் எந்த இயக்கத்தை நிறுத்தினார்?
7. பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
8. தண்டியாத்திரை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
9. காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு எது?
10. புரட்சிகர இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Test Results
0/0