அணி இலக்கணமும் கோட்பாடும் தொல்காப்பிய உவமையியல் மற்றும் தண்டியலங்காரம் - Online Test

30:00
1. தண்டியலங்காரத்தின் ஆசிரியர் யார்?
2. தொல்காப்பியத்தில் உவமையியல் எந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது?
3. தண்டியலங்காரம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
4. உவம உருபுகள் எத்தனை என்று தொல்காப்பியம் கூறுகிறது?
5. ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது எது?
6. தண்டியலங்காரத்தில் உள்ள அணியிலக்கணப் பிரிவுகள் எத்தனை?
7. உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் இடையே வேற்றுமை இல்லாது கூறுவது எது?
8. தொல்காப்பியர் உவமைகளை எத்தனை வகையாகப் பகுக்கிறார்?
9. தண்டியலங்காரத்தின் பொதுவியல் பகுதியில் கூறப்படுவது எது?
10. வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் அணி எது?

Test Results

0/0