அயற்சொல் தமிழ்ச்சொல் - Online Test
30:00
1. தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் கலந்து வருவதை எவ்வாறு அழைக்கிறோம்?
2. கீழ்க்கண்டவற்றில் எது அயற்சொல் வகைப்பாட்டில் சேராதது?
3. வடமொழியில் இருந்து மாற்றம் அடையாமல் அப்படியே தமிழுக்கு வரும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
4. வடமொழியில் இருந்து வந்து தமிழில் ஒலியளவில் சிறிதளவு மாற்றம் பெற்று வழங்கும் சொற்கள் எவை?
5. கீழ்க்கண்டவற்றுள் 'தற்சமம்' வகையைச் சேர்ந்த சொல் எது?
6. கீழ்க்கண்டவற்றுள் 'தற்பவம்' வகையைச் சேர்ந்த சொல் எது?
7. தமிழ்நாட்டில் வழங்கிய பிற மொழிச் சொற்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
8. வடமொழி அல்லாத பிற மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
9. 'ஜன்னல்' என்பது எந்த மொழிச் சொல்?
10. 'சாவி' என்ற சொல் எந்த மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது?
Test Results
0/0